ஆடி வெள்ளி

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்,மற்றும் ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: எம் . எஸ். விஸ்வநாதன்
படம்: மூன்று முடிச்சு

இந்த பாடலை பற்றி :
மூன்று முடிச்சு படத்திலிருந்து ஆடி வெள்ளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம்,மற்றும் ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம் . எஸ். விஸ்வநாதன்.ஆடி வெள்ளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூன்று முடிச்சு படத்தின் ஆடி வெள்ளி பாடலின் வரிகள்

பாடகர்கள் : வாணி ஜெயராம்
மற்றும் ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்…
காவிரியின் ஓரம்

ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண் : ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்

பெண் : ஓசையின்றிப் கேட்குமது
ஆசை என்னும் வேதம்..
ஆசை என்னும் வேதம்

குழு : …………………………………..
ஆசை என்னும் வேதம்

ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தை பல நாடும்

ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தை பல நாடும்

பெண் : நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்

குழு : …………………………………
வீணை அவள் சின்னம்

ஆண் : சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்

பெண் : காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

பெண் : ஆ ஆ…..
ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்…
காவிரியின் ஓரம்

குழு : …………………………………

மூன்று முடிச்சு படத்தின் மற்ற பாடல்கள்

ஆடி வெள்ளி தேடல் சொற்கள்:
ஆடி வெள்ளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடி வெள்ளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடி வெள்ளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடி வெள்ளி பாட்டு
ஆடி வெள்ளி ஐடியூன்ஸ், ஆடி வெள்ளி tamil2lyrics
மூன்று முடிச்சு ஆடி வெள்ளி
ஆடி வெள்ளி பாட்டு வரிகள்
ஆடி வெள்ளி படத்தின் பேர்
ஆடி வெள்ளி ரிங்டோன்
ஆடி வெள்ளி வரிகள்
பாடல் ஆடி வெள்ளி
எம் . எஸ். விஸ்வநாதன் ஆடி வெள்ளி