நான் ஒரு கதைநாயகி

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்:
படம்: மூன்று முடிச்சு

இந்த பாடலை பற்றி :
மூன்று முடிச்சு படத்திலிருந்து நான் ஒரு கதைநாயகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நான் ஒரு கதைநாயகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூன்று முடிச்சு படத்தின் நான் ஒரு கதைநாயகி பாடலின் வரிகள்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நான் ஒரு கதாநாயகி
நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்

பெண் : மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை
மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை

ஆண் : {மெல்லிடையால்
ஒரு பிள்ளை பெற்றதும்
முனிவன் வெறுத்ததும்
முறை இல்லை} (2)

ஆண் : ஊருக்கு சொன்னால்
ஊரார் சிரிப்பார்
உனக்கே சொன்னேன் விதியில்லை
நான் உனக்கே சொன்னேன்
விதியில்லை

பெண் : அவள் ஒரு கதாநாயகி
அவள் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
அவள் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்

பெண் : ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்
ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்

பெண் : ஆத்திரகாரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்
ஆத்திர காரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்

பெண் : தாயாகாத
பெண்களுக்கெல்லாம்
தாய்மை தருவது உன்னருளோ
தாய்மை தருவது உன்னருளோ
அவள் ஒரு கதாநாயகி

பெண் : ம்ம்..நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்

மூன்று முடிச்சு படத்தின் மற்ற பாடல்கள்

நான் ஒரு கதைநாயகி தேடல் சொற்கள்:
நான் ஒரு கதைநாயகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் ஒரு கதைநாயகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் ஒரு கதைநாயகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் ஒரு கதைநாயகி பாட்டு
நான் ஒரு கதைநாயகி ஐடியூன்ஸ், நான் ஒரு கதைநாயகி tamil2lyrics
மூன்று முடிச்சு நான் ஒரு கதைநாயகி
நான் ஒரு கதைநாயகி பாட்டு வரிகள்
நான் ஒரு கதைநாயகி படத்தின் பேர்
நான் ஒரு கதைநாயகி ரிங்டோன்
நான் ஒரு கதைநாயகி வரிகள்
பாடல் நான் ஒரு கதைநாயகி
நான் ஒரு கதைநாயகி