குபு குபு நான் என்ஜின்

பாடகர்கள்: ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திலிருந்து குபு குபு நான் என்ஜின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.குபு குபு நான் என்ஜின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் குபு குபு நான் என்ஜின் பாடலின் வரிகள்

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
ஆண் : என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
ஓஹா என்னை விட்டு போகாதே
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
பெண் : அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அவர் அப்பொழுதே கொடுப்பாரு
ஆண் : ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால்
அம்மா அப்பா யாரும்
இது ஆண்டு அறுபத்தி ஆறு
என்ஜின் வண்டி ரெண்டும் போலே
என்றும் ஒன்றாய் இருப்போம்
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
பெண் : காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி
கண்டபடி நீ பேசாதே
உன் காதலை அள்ளி வீசாதே
ஆண் : ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும்
ப்ரீடம் இருக்குது லவ் பண்ண
ஆனால் லவ்ல சக்சஸ்சு
ஆகாட்டி போனா டைவர்ஸ்
பெண் : இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் : ஆ…..
பெண் : உ ஹ்ம்ம்
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் : இத்தனை நேரம் இதனை சொல்ல
ஏன் தெரியாமல் போச்சு
ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

குபு குபு நான் என்ஜின் தேடல் சொற்கள்:
குபு குபு நான் என்ஜின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குபு குபு நான் என்ஜின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குபு குபு நான் என்ஜின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குபு குபு நான் என்ஜின் பாட்டு
குபு குபு நான் என்ஜின் ஐடியூன்ஸ், குபு குபு நான் என்ஜின் tamil2lyrics
மோட்டார் சுந்தரம் பிள்ளை குபு குபு நான் என்ஜின்
குபு குபு நான் என்ஜின் பாட்டு வரிகள்
குபு குபு நான் என்ஜின் படத்தின் பேர்
குபு குபு நான் என்ஜின் ரிங்டோன்
குபு குபு நான் என்ஜின் வரிகள்
பாடல் குபு குபு நான் என்ஜின்
எம். எஸ். விஸ்வநாதன் குபு குபு நான் என்ஜின்

மறுமொழி இடவும்