மனமே முருகனின்

பாடகர்கள்: ராதா ஜெயலட்சுமி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திலிருந்து மனமே முருகனின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராதா ஜெயலட்சுமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மனமே முருகனின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மனமே முருகனின் பாடலின் வரிகள்

பெண் : மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
பெண் : மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
பெண் : என் குரலே செந்தூரின் கோவில் மணி
ஹா ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..
குரலே செந்தூரின் கோவில் மணி
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
மனமே முருகனின் மயில் வாகனம்…..ம்…
பெண் : நின் நி த ப நி மயில் வாகனம்
த நி த த நி நி த த ப த நி நி ப ப
த த க க ப ப த த ம ம த த ம ம
த த ச ர க த த க ம ம த
முருகனின் மயில் வாகனம்…..
பெண் : க க த ம த ம க ம நி க த ம நி நி
த க நி ந நி த ம க ப த ம க த த
நி த நி த நி த க த ம க த த
நி த நி த நி த க
மனமே முருகனின் மயில் வாகனம்….

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

மனமே முருகனின் தேடல் சொற்கள்:
மனமே முருகனின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனமே முருகனின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனமே முருகனின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனமே முருகனின் பாட்டு
மனமே முருகனின் ஐடியூன்ஸ், மனமே முருகனின் tamil2lyrics
மோட்டார் சுந்தரம் பிள்ளை மனமே முருகனின்
மனமே முருகனின் பாட்டு வரிகள்
மனமே முருகனின் படத்தின் பேர்
மனமே முருகனின் ரிங்டோன்
மனமே முருகனின் வரிகள்
பாடல் மனமே முருகனின்
எம். எஸ். விஸ்வநாதன் மனமே முருகனின்

மறுமொழி இடவும்