பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற)

பாடகர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திலிருந்து பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) பாடல் வரிகள் கீழே உள்ளது.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) பாடலின் வரிகள்

ஆண் : பெண்ணே மாந்தர் தம்
பெருமைக்கு காரணமாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்…..
ஆண் : பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே…..
ஆண் : மண் படைத்து விண் படைத்து
மலர் படைத்து சலித்த பின்
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்……
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்……
ஆண் : பெற்ற தாயின் பெருமை சொல்ல
கற்ற வித்தை போதுமா
பேசும் தெய்வம் அன்னையைப் போல்
பெரிய தெய்வம் ஏதம்மா….
பெரிய தெய்வம் ஏதம்மா….
ஆண் : பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே…..

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) தேடல் சொற்கள்:
பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) பாட்டு
பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) ஐடியூன்ஸ், பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) tamil2lyrics
மோட்டார் சுந்தரம் பிள்ளை பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற)
பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) பாட்டு வரிகள்
பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) படத்தின் பேர்
பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) ரிங்டோன்
பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற) வரிகள்
பாடல் பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற)
எம். எஸ். விஸ்வநாதன் பெண்ணே மாந்தர்தம் (பெண்மை என்ற)

மறுமொழி இடவும்