துள்ளி துள்ளி விளையாட

பாடகர்கள்: பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திலிருந்து துள்ளி துள்ளி விளையாட என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி.துள்ளி துள்ளி விளையாட பாடல் வரிகள் கீழே உள்ளது.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் துள்ளி துள்ளி விளையாட பாடலின் வரிகள்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் : வண்ண வண்ணக் கோலம்
பெண் : வாசலில் மேளம்
பெண் : வண்ண வண்ணக் கோலம்
பெண் : வாசலில் மேளம்
பெண் : தாலிக் கட்டும் மேடை
பெண் : தங்கமணி மேடை
பெண் : தாலிக் கட்டும் மேடை
பெண் : தங்கமணி மேடை
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் : தோழி மணமாலை காதலின் பரிசு
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் : பனிமலர்கள் வாசம்
பெண் : பஞ்சணையில் வீச
பெண் : பனிமலர்கள் வாசம்
பெண் : பஞ்சணையில் வீச
பெண் : தனிமையில் என் நேசன்
தழுவ வரும் நேரம்
பெண் : வெட்கம் வந்து மீறும்
பெண் : விழிகள் தடுமாறும்
பெண் : வெட்கம் வந்து மீறும்
பெண் : விழிகள் தடுமாறும்
பெண் : வெட்கத்திலே பொழுதுபோய்
விடிந்திடும் தோழி
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் : பொய் உறக்கம் கொள்ளுவேன்
பெண் : கையச் சற்றுத் தள்ளுவேன்
பெண் : போங்கள் என்று சொல்லுவேன்
ஏங்கி நிற்கச் செய்யுவேன்
பெண் : காதல் மணவாளன்
பெண் : காலடியில் இருப்பான்
பெண் : கள்ளமில்லை தோழி
பெண் : உள்ளதைத்தான் சொன்னாய்
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

துள்ளி துள்ளி விளையாட தேடல் சொற்கள்:
துள்ளி துள்ளி விளையாட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு துள்ளி துள்ளி விளையாட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு துள்ளி துள்ளி விளையாட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு துள்ளி துள்ளி விளையாட பாட்டு
துள்ளி துள்ளி விளையாட ஐடியூன்ஸ், துள்ளி துள்ளி விளையாட tamil2lyrics
மோட்டார் சுந்தரம் பிள்ளை துள்ளி துள்ளி விளையாட
துள்ளி துள்ளி விளையாட பாட்டு வரிகள்
துள்ளி துள்ளி விளையாட படத்தின் பேர்
துள்ளி துள்ளி விளையாட ரிங்டோன்
துள்ளி துள்ளி விளையாட வரிகள்
பாடல் துள்ளி துள்ளி விளையாட
மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி துள்ளி துள்ளி விளையாட

மறுமொழி இடவும்