கல்லூலியே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்,சாம் சி.எஸ்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: திரு. சந்திரமௌலி

இந்த பாடலை பற்றி :
திரு. சந்திரமௌலி படத்திலிருந்து கல்லூலியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்,சாம் சி.எஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.கல்லூலியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரு. சந்திரமௌலி படத்தின் கல்லூலியே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்

பாடகர் : சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : என் கல்லூளியே
உன் நெனப்பு தான்

ஆண் : ஆஹா ஹான்
ஹாஹா ஹாஹா
ஹான் ஆஹா ஹான்
ஹாஹா ஹாஹா
ஹான்

ஆண் : என் கல்லூளியே
உன் நெனப்பு தான் என்
மனசுல உன்னை காணாமலே
ஒரு விரிசல் தோணுதடி
உசுருல

ஆண் : என் கல்லூளியே
உன் நெனப்பு தான் என்
மனசுல உன்னை காணாமலே
ஒரு விரிசல் தோணுதடி
உசுருல

ஆண் : என் பாட்டுக்கு
இருந்தனே காதல் கொடுத்து
நீ பாடா படுத்துற ஏனோ தாள்
பூட்டி கெடந்த என் கானா
கூட்டுல நொழஞ்சிட்ட நீ
ஏனோ

ஆண் : நீ விளக்கேத்துன
உன்ன தீண்டினேன் சிறு
பூச்சியா நானும் ஒரு நொடி
கூட நீ பிரியாமலே உடன்
வர எனக்கு நீ வேணும்

ஆண் : காத்தா கலக்குற
நெஞ்சில தன்னால ஏதோ
நடக்குது என்னில உன்னால
தான்டா தடைகள கடந்திடும்
உன்னால நீங்காது இருந்திடு
பெண்ணே என்னுள்ள

ஆண் : நீ விளக்கேத்துன
உன்ன தீண்டினேன் சிறு
பூச்சியா நானும் ஒரு நொடி
கூட நீ பிரியாமலே உடன்
வர எனக்கு நீ வேணும்

பெண் : காலம் நீள உனதடி
வாழ ஆசைகள் முடிவிலே
மறுபடி ஜென்மம் தொடருமோ
இன்னும் விரும்ப திரும்ப நீ
போதும்

ஆண் : தாளம் போடும்
இருதயம் நீயும் வேணும்னு
அழுதிடும் உலகிலே இங்கு
உன்னை விடாதிங்கு தொடர
தொடர வரம் வேணும்

ஆண் : தரையில் நிக்காம
அடம் பிடிக்கிறேன் அவளே
போதும்னு வெறி பிடிக்கிறேன்
அருகில் நான் இங்க உயிரில்
சேர்த் அங்க
பெண் : உனக்குள் கலங்குறேன்
நான் இங்க

ஆண் : காத்தா கலக்குற
நெஞ்சில தன்னால ஏதோ
நடக்குது என்னில உன்னால
தான்டா தடைகள கடந்திடும்
உன்னால நீங்காது இருந்திடு
பெண்ணே என்னுள்ள

ஆண் : என் பாட்டுக்கு
இருந்தனே காதல் கொடுத்து
நீ பாடா படுத்துற ஏனோ தாள்
பூட்டி கெடந்த என் கானா
கூட்டுல நொழஞ்சிட்ட நீ
ஏனோ

ஆண் : நீ விளக்கேத்துன
உன்ன தீண்டினேன் சிறு
பூச்சியா நானும் ஒரு நொடி
கூட நீ பிரியாமலே உடன்
வர எனக்கு நீ வேணும்

ஆண் : என் கல்லூளியே

திரு. சந்திரமௌலி படத்தின் மற்ற பாடல்கள்

கல்லூலியே தேடல் சொற்கள்:
கல்லூலியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்லூலியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்லூலியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்லூலியே பாட்டு
கல்லூலியே ஐடியூன்ஸ், கல்லூலியே tamil2lyrics
திரு. சந்திரமௌலி கல்லூலியே
கல்லூலியே பாட்டு வரிகள்
கல்லூலியே படத்தின் பேர்
கல்லூலியே ரிங்டோன்
கல்லூலியே வரிகள்
பாடல் கல்லூலியே
சாம் சி.எஸ் கல்லூலியே