கண்டபாடி

This content is also available in: English

பாடகர்கள்: குணா
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: திரு. சந்திரமௌலி

இந்த பாடலை பற்றி :
திரு. சந்திரமௌலி படத்திலிருந்து கண்டபாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் குணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.கண்டபாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரு. சந்திரமௌலி படத்தின் கண்டபாடி பாடலின் வரிகள்

பாடகர் : குணா

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : தானா னா னா
னா தான னா நன னா

ஆண் : கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன

ஆண் : அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன

ஆண் : எக்கச்சக்க ஆசை
தூண்டுது என் மீசை எங்க
என்ன விட்டுட்டு நீ போற
போற உன்னை பத்தி பேச
இல்ல ஒரு பாஷை பக்கத்தில
நீயும் வந்தா தெரிக்கிறேன்
வெடிக்கிறேன் முழிக்கிறேன்
சிரிக்கிறேன்

ஆண் : செர்ரி பழமா சிவக்கும்
உதடு உன்னை பாக்கும் போது
எனக்கு வெயிலில் கூட குளிரு
தோணும் உன் நிழல கடக்கும்
போது

ஆண் : ரயிலு தடமா நீயும்
நானும் கடைசி வரைக்கும்
போக வேணும் உசுரு பிரியும்
தூரம் தூரம் நீயும் வேணும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன

ஆண் : அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன

ஆண் : தினுசு தினுசா
கனவில் வருவ நீ என்ன
தேடி தேடி கனவு கலைஞ்சி
எழுந்து பாத்ததும் உடம்பில்
சிறகு கொடி

ஆண் : கவிதை எழுத
வார்த்தை வருது
குழு : வருது வருது
ஆண் : புதுசு புதுசா
ஆசை தருது
குழு : தருது தருது
ஆண் : மனசு முழுசா
உன்னை தூக்கி பறக்க
துடிக்கும் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : கண்டபடி கண்டபடி
வெக்கம் என்ன கிள்ளுதடி
பொத்தி பொத்தி வச்ச என்ன
லாவகமா நீ தின்ன

ஆண் : அக்கறையா சீண்டி
புட்டு வக்கனையா போற
புள்ள கண்ணு விட்டு போன
பின்னும் உள்ளுக்குள்ள நீ
நின்ன

ஆண் : எக்கச்சக்க ஆசை
தூண்டுது என் மீசை எங்க
என்ன விட்டுட்டு நீ போற
போற உன்னை பத்தி பேச
இல்ல ஒரு பாஷை பக்கத்தில
நீயும் வந்தா தெரிக்கிறேன்
வெடிக்கிறேன் முழிக்கிறேன்
சிரிக்கிறேன்

ஆண் : தானா னா னா
னா தான னா நன னா
தானா னா னா னா தான
னா நன னா தான னா
நன னா தான னா நன
னா தான னா நன னா

திரு. சந்திரமௌலி படத்தின் மற்ற பாடல்கள்

கண்டபாடி தேடல் சொற்கள்:
கண்டபாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்டபாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்டபாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்டபாடி பாட்டு
கண்டபாடி ஐடியூன்ஸ், கண்டபாடி tamil2lyrics
திரு. சந்திரமௌலி கண்டபாடி
கண்டபாடி பாட்டு வரிகள்
கண்டபாடி படத்தின் பேர்
கண்டபாடி ரிங்டோன்
கண்டபாடி வரிகள்
பாடல் கண்டபாடி
சாம் சி.எஸ் கண்டபாடி