திரு. சந்திரமௌலி தீம்

This content is also available in: English

பாடகர்கள்: சாம் சி. எஸ் மற்றும்பிருந்தா சிவகுமார்
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: திரு. சந்திரமௌலி

இந்த பாடலை பற்றி :
திரு. சந்திரமௌலி படத்திலிருந்து திரு. சந்திரமௌலி தீம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாம் சி. எஸ் மற்றும்பிருந்தா சிவகுமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.திரு. சந்திரமௌலி தீம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரு. சந்திரமௌலி படத்தின் திரு. சந்திரமௌலி தீம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சாம் சி. எஸ் மற்றும்பிருந்தா சிவகுமார்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

பெண் : சிறு நாழி போதாதிங்கு
உறவாய் உலவ போதாதிங்கு
பெறு ஆழி போதாதிங்கு
நினைவை நிரப்ப போதாதிங்கு

குழு : தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ துத்தூ தூ

குழு : தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ து து தூ து

பெண் : ஆஆ…..ஆஆ……ஆஆ…..
ஆஆ…ஆஅ….ஆஆ…ஆஆ…..
ஆஆ……ஆஆ…..

பெண் : கறைகிற நொடிகளே
காலம் நீள ஏதோ செய்க
புரிந்திடா உறவையே
நீட்டித்திட பாளம் செய்க

ஆண் : நரைகள் முளைக்கும் போதும்
நினைவுகள் சுழலும் வாழ
கனவும் கலைந்து போக
நிஜங்களின் உறவும் மீள
என்ன சொல்வதோ இந்த உறவை
என்னென்பதோ

குழு : தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ துத்தூ தூ

குழு : தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ து து தூ து

திரு. சந்திரமௌலி படத்தின் மற்ற பாடல்கள்

திரு. சந்திரமௌலி தீம் தேடல் சொற்கள்:
திரு. சந்திரமௌலி தீம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திரு. சந்திரமௌலி தீம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திரு. சந்திரமௌலி தீம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திரு. சந்திரமௌலி தீம் பாட்டு
திரு. சந்திரமௌலி தீம் ஐடியூன்ஸ், திரு. சந்திரமௌலி தீம் tamil2lyrics
திரு. சந்திரமௌலி திரு. சந்திரமௌலி தீம்
திரு. சந்திரமௌலி தீம் பாட்டு வரிகள்
திரு. சந்திரமௌலி தீம் படத்தின் பேர்
திரு. சந்திரமௌலி தீம் ரிங்டோன்
திரு. சந்திரமௌலி தீம் வரிகள்
பாடல் திரு. சந்திரமௌலி தீம்
சாம் சி. எஸ் திரு. சந்திரமௌலி தீம்