ராஜாதி ராஜா

This content is also available in: English

பாடகர்கள்: முகேஷ் மற்றும் ரஞ்சித் கோவிந்த்
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: திரு. சந்திரமௌலி

இந்த பாடலை பற்றி :
திரு. சந்திரமௌலி படத்திலிருந்து ராஜாதி ராஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் முகேஷ் மற்றும் ரஞ்சித் கோவிந்த். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.ராஜாதி ராஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரு. சந்திரமௌலி படத்தின் ராஜாதி ராஜா பாடலின் வரிகள்

பாடகர்கள் : முகேஷ் மற்றும் ரஞ்சித் கோவிந்த்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : ஏ ஈ உ
யாரு கொஞ்சம் பாரேன்
எல்லோரும் காதலிக்கும் சூரன்
டாடிக்கே காம்பெட்டிஷன் பாரேன்
வந்தாச்சு பேர்ள்-அ பெத்த பேரன்

ஆண் : பிக்செல் மாறி போயாச்சு
பிஸ்தா காம்போ ஆயாச்சு
ஸ்டைல் உம் கிரேசும்
சார்ம் உம் பார்ம் உம் ஏறி போச்சு
பார் அக்கபோராச்சு

ஆண் : ராஜாதி ராஜா ராஜா
தூக்காதே எங்கும் கூஜா
போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ
ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ

ஆண் : நவரசம் இருக்கனும்
வாழ்க்கை உன்னை
நாயகனு கொண்டாடும்
பனிவிழும் மலர்வணம்
கிழக்கு வாசல்
தெறந்து வெச்சு பூ போடும்

ஆண் : ஏலே கீச்சான்
பாட வெச்சான்
எப்போதும் அவன் ஹார்ட்டு
ஹாப்பி தான்

ஆண் : ஒரு கோடி இன்னல்கள்
வந்தாலும் போனாலும்
பைரைட் ஆவே நிப்பேன் டா
நான் அக்னி நட்சத்திரம்

ஆண் : ராஜாதி ராஜா ராஜா
தூக்காதே எங்கும் கூஜா
போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ
ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ

ஆண் : வொர்ரி எல்லாம் ஒதுக்குமா
உன்னை தடுக்க
எந்த பவரும் இல்லேமா
எறங்கி நீ கலக்குமா
நம்ம கடலில்
அலைகள் ஓய்வதில்லை மா

ஆண் : லைப்-ஏ இங்க
ஓன் டைம் தான்
அன்பான பிரெண்டோட கொண்டாடு

ஆண் : என் பாதர் சூப்பர் மேன்
நான் தான் டா லக்கி மேன்
க்ளோஸ் ஆவே நின்னாலும்
நான் கூட அவரு பேன்

ஆண் : ராஜாதி ராஜா ராஜா
தூக்காதே எங்கும் கூஜா
போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ
ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ

ஆண் : ஏ ஏ ஏ

போடு ஹா ஹா ஹா
ஹேய்ய் ஹே ஹேய்ய்……….

திரு. சந்திரமௌலி படத்தின் மற்ற பாடல்கள்

ராஜாதி ராஜா தேடல் சொற்கள்:
ராஜாதி ராஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராஜாதி ராஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராஜாதி ராஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராஜாதி ராஜா பாட்டு
ராஜாதி ராஜா ஐடியூன்ஸ், ராஜாதி ராஜா tamil2lyrics
திரு. சந்திரமௌலி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா பாட்டு வரிகள்
ராஜாதி ராஜா படத்தின் பேர்
ராஜாதி ராஜா ரிங்டோன்
ராஜாதி ராஜா வரிகள்
பாடல் ராஜாதி ராஜா
சாம் சி. எஸ் ராஜாதி ராஜா