ஏதேதோ ஆனேனே

This content is also available in: English

பாடகர்கள்: சாம் சி. எஸ் மற்றும் சின்மய்
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: திரு. சந்திரமௌலி

இந்த பாடலை பற்றி :
திரு. சந்திரமௌலி படத்திலிருந்து ஏதேதோ ஆனேனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாம் சி. எஸ் மற்றும் சின்மய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.ஏதேதோ ஆனேனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரு. சந்திரமௌலி படத்தின் ஏதேதோ ஆனேனே பாடலின் வரிகள்

பாடகர்கள் : சாம் சி. எஸ் மற்றும் சின்மய்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே

ஆண் : ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே

ஆண் : நீ கண்ணாமூச்சி காட்டாதே
பட்டாம் பூச்சி ஏறி போற
ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ
உன் வெக்கம் செதறும் வட்டத்தில்
நிக்க வெச்சு போற என்ன
ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ

ஆண் : ஆத்த கடலெடுக்கும்
மைனாவ மரம் தோளில் போடும்
காத்து மடலொடிக்கும்
தேன் தட்டு வண்டார சேறும்

ஆண் : மேகம் நெலவிடிக்கும்
நண்டோட அல ஆடி தீர்க்கும்
காதல் நெடி அடிக்கும்
உன்னோடு நான் சேரும் போது

பெண் : ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
ஆண் : ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே

ஆண் : மரம்செடிகொடி
மணந்தவ மடி
கடிச்சுக்க வெரலே போதும்
சிணுங்குற திசை
கெளம்புது எச
அவ மழை குரலே ஓதும்

பெண் : உள்ளாற கிள்ளும்
உன் வல்லூற பார்வை உண்டு
மன்மெத்த போட்டு
அலை நீட்டிடும் போர்வ ரெண்டு
யாரும் ..தேடா ஒரு தீவில்
வாழ வா வா நீ

பெண் : ஏதேதோ ….
எல்லாமே …..

பெண் : கதிரவன் பொடி
கலவர வெடி
மொகமென அமைஞ்ச யோகம்

ஆண் : மசுங்குற கலை
மகரந்த மலர்
இது அவ அழகு தேகம்

பெண் : உன்னோட கண்ணில்
நான் என்னையே பாக்க வேணும்
ஆண் : உன் அன்ப சொல்ல
நான் புது வார்த்தை கோக்க வேணும்

பெண் : நானே வேணாம்
உயிர் வாழ
நீ மட்டும் வேணும்

ஆண் : ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே

திரு. சந்திரமௌலி படத்தின் மற்ற பாடல்கள்

ஏதேதோ ஆனேனே தேடல் சொற்கள்:
ஏதேதோ ஆனேனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏதேதோ ஆனேனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏதேதோ ஆனேனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏதேதோ ஆனேனே பாட்டு
ஏதேதோ ஆனேனே ஐடியூன்ஸ், ஏதேதோ ஆனேனே tamil2lyrics
திரு. சந்திரமௌலி ஏதேதோ ஆனேனே
ஏதேதோ ஆனேனே பாட்டு வரிகள்
ஏதேதோ ஆனேனே படத்தின் பேர்
ஏதேதோ ஆனேனே ரிங்டோன்
ஏதேதோ ஆனேனே வரிகள்
பாடல் ஏதேதோ ஆனேனே
சாம் சி. எஸ் ஏதேதோ ஆனேனே