எஸ்ஸாலாமா

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: டி.இமான்
படம்: முடிஞ்சா இவன புடி

இந்த பாடலை பற்றி :
முடிஞ்சா இவன புடி படத்திலிருந்து எஸ்ஸாலாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.இமான்.எஸ்ஸாலாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

முடிஞ்சா இவன புடி படத்தின் எஸ்ஸாலாமா பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி.இமான்

ஆண் : எசலாம எசலாம
சிக்காம வாடா மாமா
எசலாம எசலாம
நிக்காதமா

குழு : எசலாம எசலாம
ஆண் : சிக்காம வாடா
மாமா எசலாம எசலாம
குழு : நிக்காதமா

ஆண் : ரோட் எல்லாம்
மேடை ராவெல்லாம்
பார்ட்டி ரிபீட் தி பாட்டு
ரா ரா ரா ரி ரி ரி ரு ரு
ரு ரு

ஆண் : ஷேம் எல்லாம்
இல்ல ஷை ஆனா
தொல்லை ஷோ காட்டு
புள்ள ஷா ஷா ஷா சிசி
ஷீ ஷு ஷு ஷு

ஆண் : மனி மனி யாரு
துன்னாலும் உன் கணக்குல
எழுதிக்காம அடிக்கடி உத
தாங்குற உடம்ப ஜிம் போய்
ஏத்திகமா கடவுள் வந்தாலும்
காதல் வந்தாலும் எஸ்கேப்
ஆயிடுமா

ஆண் : எசலாம எசலாம
சிக்காம வாடா மாமா
குழு : மாமா
எசலாம எசலாம
நிக்காதமா

குழு : எசலாம எசலாம
ஆண் : சிக்காம வாடா
மாமா எசலாம எசலாம
ஆண் : நிக்காதமா

குழு : வாடா மாமா
வாடா வா தெரிக்கலாம்
வா டா

குழு : ………………………….

ஆண் : யே பொண்ணுக்கும்
போதைக்கும் காசுக்கும் ஒரு
ஒத்துமை இருக்குமே கூட்டாளி
நீ தொட்டாக்கா கிக் ஏறும்
விட்டாக்கா உன் இதயம்
நசுங்குற தக்காளி

ஆண் : வெவ்வேற நிறம்
ஆனா எல்லாமே ஒன்னாகு
மூனும் இல்லேன்னா இந்த
பூலோகம் என்னாகும்

ஆண் : அள்ள எல்லை
இல்லையா மாட்டிக்கிட்டா
தொல்லையா எங்கேயோ
தப்பிச்சு மல்லையா போல்
செல்லையா

ஆண் : எசலாம எசலாம
சிக்காம வாடா மாமா
எசலாம எசலாம
நிக்காதமா

குழு : எசலாம எசலாம
ஆண் : சிக்காம வாடா
மாமா எசலாம எசலாம
குழு : நிக்காதமா

ஆண் : ரோட் எல்லாம்
மேடை ராவெல்லாம்
பார்ட்டி ரிபீட் தி பாட்டு
ரா ரா ரா ரி ரி ரி ரு ரு
ரு ரு

ஆண் : ஷேம் எல்லாம்
இல்ல ஷை ஆனா
தொல்லை ஷோ காட்டு
புள்ள ஷா ஷா ஷா சிசி
ஷீ ஷு ஷு ஷு

ஆண் : மனி மனி யாரு
துன்னாலும் உன் கணக்குல
எழுதிக்காம அடிக்கடி உத
தாங்குற உடம்ப ஜிம் போய்
ஏத்திகமா கடவுள் வந்தாலும்
காதல் வந்தாலும் எஸ்கேப்
ஆயிடுமா

ஆண் : எசலாம எசலாம
சிக்காம வாடா மாமா
குழு : மாமா
எசலாம எசலாம
நிக்காதமா

குழு : எசலாம எசலாம
ஆண் : சிக்காம வாடா
மாமா எசலாம எசலாம
ஆண் : நிக்காதமா

ஆண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஓஓ ஓஓ

குழு : எசலாம எசலாம
எசலாம எசலாம
எசலாம எசலாம
எசலாம எசலாம

முடிஞ்சா இவன புடி படத்தின் மற்ற பாடல்கள்

எஸ்ஸாலாமா தேடல் சொற்கள்:
எஸ்ஸாலாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எஸ்ஸாலாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எஸ்ஸாலாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எஸ்ஸாலாமா பாட்டு
எஸ்ஸாலாமா ஐடியூன்ஸ், எஸ்ஸாலாமா tamil2lyrics
முடிஞ்சா இவன புடி எஸ்ஸாலாமா
எஸ்ஸாலாமா பாட்டு வரிகள்
எஸ்ஸாலாமா படத்தின் பேர்
எஸ்ஸாலாமா ரிங்டோன்
எஸ்ஸாலாமா வரிகள்
பாடல் எஸ்ஸாலாமா
டி.இமான் எஸ்ஸாலாமா