வணக்கம் திருவாளரே

This content is also available in: English

பாடகர்கள்: நீட்டி மோகன்,சிநேகிதா சந்திரா
இசையமைப்பாளர்: டி.இமான்
படம்: முடிஞ்சா இவன புடி

இந்த பாடலை பற்றி :
முடிஞ்சா இவன புடி படத்திலிருந்து வணக்கம் திருவாளரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நீட்டி மோகன்,சிநேகிதா சந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.இமான்.வணக்கம் திருவாளரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

முடிஞ்சா இவன புடி படத்தின் வணக்கம் திருவாளரே பாடலின் வரிகள்

பாடகிகள் : நீட்டி மோகன், சிநேகிதா சந்திரா

இசையமைப்பாளர் : டி.இமான்

குழு : …………………………..

பெண் : ஹலோ மிஸ்டர்
…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்
ஹலோ மிஸ்டர் …. ர்ர்
மிஸ்டர் …. ர்ர்

பெண் : ஜூட்டு ரெடி
வேகம் ஸ்டெடி
முடிஞ்சா இவன
புடி

பெண் : ஞாய படி
மின்னல் இடி
முடிஞ்சா இவன
புடி

பெண் : கில்லர் கில்லாடி
வந்து நிப்பான் முன்னாடி
கண்ணாமூச்சி ரே ரே
காட்டுபூச்சி ரே ரே புடி

பெண் : ஹலோ மிஸ்டர்
…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்
ஹலோ மிஸ்டர் …. ர்ர்
மிஸ்டர் …. ர்ர்

பெண் : ஜூட்டு ரெடி
வேகம் ஸ்டெடி
முடிஞ்சா இவன
புடி

பெண் : ஞாய படி
மின்னல் இடி
முடிஞ்சா இவன
புடி

பெண் : கில்லர் கில்லாடி
வந்து நிப்பான் முன்னாடி
கண்ணாமூச்சி ரே ரே
காட்டுபூச்சி ரே ரே புடி

பெண் : ஹலோ மிஸ்டர்
…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்
ஹலோ மிஸ்டர் …. ர்ர்
மிஸ்டர் …. ர்ர்

பெண் : ………………………
ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா

பெண் : உண்மையின்
குழு : ஸ்பெல்லிங்
என்ன நேர்மையின்
குழு : கிராம்மர் என்ன
காசு தான் இப்போ
இங்கே தாய் மொழி
யே யே

ஆண் : ரைட் டு கை
குழு : லூட்டுவதென்ன
லெப்ட் கை
குழு : தெரிஞ்சிகாது
போலீஸ் கெல்லாம்
எவன் தான் தலை வலி

பெண் : பேய உத்து பாத்து
முத்தம் கொடுப்பான் ஈய
பாத்தா போதும் ஓட்டம்
எடுப்பான் கண்ணாமூச்சி
ரே ரே காட்டுபூச்சி ரே
ரே புடி

பெண் : ஹலோ மிஸ்டர்
…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்
ஹலோ மிஸ்டர் …. ர்ர்
யே மிஸ்டர் …. ர்ர்

பெண் : …………………………

பெண் : ஹே நல்லவன்
யாருமில்ல கெட்டவன்
யாருமில்ல ஹீரோ தான்
மாட்டாதிருக்கும் வரையில

பெண் : சட்டத்தில்
ஓட்டையில்ல ஓட்டையில்
சட்டம் இருக்கு முட்டாளு
மட்டும் தான் டா சிறையில

பெண் : துப்பாக்கிக்கும்
தோட்டாக்கும் லீவ்
கொடுப்பான் மூளை
மட்டும் போதும் போரை
தொடுப்பான் கண்ணாமூச்சி
ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி

பெண் : ஹலோ மிஸ்டர்
…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்
ஹலோ மிஸ்டர் …. ர்ர்
யே மிஸ்டர் …. ர்ர்

பெண் : ஜூட்டு ரெடி
வேகம் ஸ்டெடி
முடிஞ்சா இவன
புடி

பெண் : ஞாய படி
மின்னல் இடி
முடிஞ்சா இவன
புடி

பெண் : கில்லர் கில்லாடி
வந்து நிப்பான் முன்னாடி
கண்ணாமூச்சி ரே ரே
காட்டுபூச்சி ரே ரே புடி

பெண் : ஹலோ மிஸ்டர்
…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்
ஹலோ மிஸ்டர் …. ர்ர்
மிஸ்டர் …. ர்ர்

முடிஞ்சா இவன புடி படத்தின் மற்ற பாடல்கள்

வணக்கம் திருவாளரே தேடல் சொற்கள்:
வணக்கம் திருவாளரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வணக்கம் திருவாளரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வணக்கம் திருவாளரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வணக்கம் திருவாளரே பாட்டு
வணக்கம் திருவாளரே ஐடியூன்ஸ், வணக்கம் திருவாளரே tamil2lyrics
முடிஞ்சா இவன புடி வணக்கம் திருவாளரே
வணக்கம் திருவாளரே பாட்டு வரிகள்
வணக்கம் திருவாளரே படத்தின் பேர்
வணக்கம் திருவாளரே ரிங்டோன்
வணக்கம் திருவாளரே வரிகள்
பாடல் வணக்கம் திருவாளரே
டி.இமான் வணக்கம் திருவாளரே