லாமா லாமா

This content is also available in: English

பாடகர்கள்: ஷாஷா திருப்பதி,ஜிதின் ராஜ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: முடிஞ்சா இவன புடி

இந்த பாடலை பற்றி :
முடிஞ்சா இவன புடி படத்திலிருந்து லாமா லாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷாஷா திருப்பதி,ஜிதின் ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.லாமா லாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

முடிஞ்சா இவன புடி படத்தின் லாமா லாமா பாடலின் வரிகள்

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகர் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹே ஜஸ்ட் பி
மை பி மை பி மை பி
மை பி மை லவ்வர்

ஆண் : ஓ ஜஸ்ட் பி
மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்

ஆண் : காதல் மெல்ல ஐ
எம் ட்ரோனிங் டவுன் உன்
கண்கள் மெல்ல மெல்ல
புல்லிங் மீ நவ் ஐ கேன்
நெவர் லெட் யூ ப்ளை
அவே யுவர் மை பேபி
வான்னா சி யூ எவ்ரிடே

ஆண் : கோ கிரேசி
இப்போ உன்னால
பெண் : ஐ எம் நெவர் ஈசி
அதை புரிந்தேன் நான்
லைக் எ ஜஸ்ட் கீப்
ட்ரையிங் எவ்ரிடே
யுவர் போல்ட் இன் மை
ஹார்ட் இன் எவ்ரிவேர்

ஆண் : லாமா லாமா
வரலாமா திருடிக்கலாமா
லாமா லாமா திருடிகிட்டே
காதலில் விழலாமா

பெண் : லாமா லாமா
விடலாமா பிடிச்சிடலாமா
லாமா லாமா பிடிச்சதுமே
தண்டனை தரலாமா

ஆண் : நீ முத்தந்தான்
கொடு தாராளமா
பெண் : நான் குத்துதான்
தாரேன் ஏராளமா
ஆண் : நீ தோண்ட
தோண்ட இன்னும்
ஊரும் காதலுக்கு
இல்ல இல்லமா

ஆண் : ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

ஆண் : ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

பெண் : ஒய் சுட் ஐ பி
யுவர் பி யுவர் பி யுவர்
பி யுவர் பி யுவர்
லவ்வர்

ஆண் : ப்ளிஸ் ஜஸ்ட்
பி மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்
பெண் : ஏ யே

ஆண் : கண் இமை
கோர்க்கலாமா வாய்
வழி பார்க்கலாமா நான்
சிமிட்டாம உன்னை
பார்க்கிறேன்

பெண் : மெல்லிடை
மேடை ஏறி உன் விரல்
ஆடலாமா மெய் சிலிர்த்து
நான் நியாயம் கேட்குறேன்

ஆண் : என் மீசை குத்தி
காயமான நெஞ்சில் நான்
முத்தத்தால பத்து
போடலாமா

பெண் : எனக்குள்ள
மூச்சா நீயும் ஆகலாமா
நெருப்புக்குள் தீய வெச்சு
போலாமா

ஆண் : நீ மேளமா நான்
தாளமா நீ வானமா நான்
நீளமா என் வாழ்க்கையே
ஓவியம் உன்னாலம்மா

ஆண் : ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

பெண் : ஒய் சுட் ஐ பி
யுவர் பி யுவர் பி யுவர்
பி யுவர் பி யுவர்
லவ்வர்

ஆண் : ப்ளிஸ் ஜஸ்ட்
பி மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்

ஆண் : லாமா லாமா
விடலாமா பிடிச்சிடலாமா
பெண் : லாமா லாமா
பிடிச்சதுமே தண்டனை
தரலாமா

ஆண் : காதல் மெல்ல ஐ
எம் ட்ரோனிங் டவுன் உன்
கண்கள் மெல்ல மெல்ல
புல்லிங் மீ நவ் ஐ கேன்
நெவர் லெட் யூ ப்ளை
அவே யுவர் மை பேபி
வான்னா சி யூ எவ்ரிடே

ஆண் : கோ கிரேசி இப்போ
உன்னால யுவர் ஆர் நெவர்
ஈசி அதை புரிந்தேன் நான்
லைக் எ ஜஸ்ட் கீப் ட்ரையிங்
எவ்ரிடே யுவர் போல்ட் இன்
மை ஹார்ட் இன் எவ்ரிவேர்

முடிஞ்சா இவன புடி படத்தின் மற்ற பாடல்கள்

லாமா லாமா தேடல் சொற்கள்:
லாமா லாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லாமா லாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லாமா லாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லாமா லாமா பாட்டு
லாமா லாமா ஐடியூன்ஸ், லாமா லாமா tamil2lyrics
முடிஞ்சா இவன புடி லாமா லாமா
லாமா லாமா பாட்டு வரிகள்
லாமா லாமா படத்தின் பேர்
லாமா லாமா ரிங்டோன்
லாமா லாமா வரிகள்
பாடல் லாமா லாமா
டி. இமான் லாமா லாமா