யாவும் நீதானே

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: முடிஞ்சா இவன புடி

இந்த பாடலை பற்றி :
முடிஞ்சா இவன புடி படத்திலிருந்து யாவும் நீதானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.யாவும் நீதானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

முடிஞ்சா இவன புடி படத்தின் யாவும் நீதானே பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஓஹோ ஓ
ஓ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே
யாவும் நீதானே என்
வாழ்வும் நீதானே

ஆண் : வானம் நீயா
கண்கள் நீயா யாவும்
நீதானே என் வாழ்வும்
நீதானே

ஆண் : வானம் நீயா
கண்கள் நீயா யாவும்
நீதானே என் வாழ்வும்
நீதானே

ஆண் : கனவின் உயிராக
நீ ஆகினாய் நினைவின்
சுமையாக நீ மாறினாய்
என் நிழலோடு விளையாடும்
நிழலாக வந்தாயே

ஆண் : யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே

ஆண் : கீதம் நீயா
காற்றே நீயா யாவும்
நீதானே என் வாழ்வும்
நீதானே

ஆண் : உனக்காய் நான்
செய்த பொய்யான உலகத்தில்
நீயும் நானும் தான் உண்மையோ
இது தான் பாசத்தின் தன்மையோ

ஆண் : நேற்றின் சிரிப்பெல்லாம்
பொய்களோ இன்றின் சுகமெல்லாம்
பொய்களோ இந்த பொய்கள் எல்லாம்
இல்லை என்றே என்னை விட்டு நீ
போனால் உயிரின்றி நான் ஆவேன்

ஆண் : யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே

ஆண் : பாரம் நீயா
பாசம் நீயா யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே

ஆண் : பாரம் நீயா
பாசம் நீயா யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே

ஆண் : துயரம் என்னோடு
போகட்டுமே உலகம்
உனதென்று ஆகட்டுமே
நீ கலங்காதே வருந்தாதே
உன்னை நீங்க மாட்டேனே

ஆண் : யாவும்
நீதானே
குழு : யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே
குழு : என்
வாழ்வும் நீதானே

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

முடிஞ்சா இவன புடி படத்தின் மற்ற பாடல்கள்

யாவும் நீதானே தேடல் சொற்கள்:
யாவும் நீதானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாவும் நீதானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாவும் நீதானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாவும் நீதானே பாட்டு
யாவும் நீதானே ஐடியூன்ஸ், யாவும் நீதானே tamil2lyrics
முடிஞ்சா இவன புடி யாவும் நீதானே
யாவும் நீதானே பாட்டு வரிகள்
யாவும் நீதானே படத்தின் பேர்
யாவும் நீதானே ரிங்டோன்
யாவும் நீதானே வரிகள்
பாடல் யாவும் நீதானே
டி. இமான் யாவும் நீதானே