ஆசை நெஞ்சின் கனவுகள்

This content is also available in: English

பாடகர்கள்: ஜென்சி , ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முகத்தில் முகம் பார்க்கலாம்

இந்த பாடலை பற்றி :
முகத்தில் முகம் பார்க்கலாம் படத்திலிருந்து ஆசை நெஞ்சின் கனவுகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜென்சி , ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆசை நெஞ்சின் கனவுகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முகத்தில் முகம் பார்க்கலாம் படத்தின் ஆசை நெஞ்சின் கனவுகள் பாடலின் வரிகள்

பெண் : அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
பெண் : அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
மனம் போலவே வாழ்வு
உனை வந்துதான் சேர
பிறந்தது பாடல் இங்கே வா
குழு : அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
பெண் : மானாமதுர மாப்பிள்ள ஊரு
மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு
பெண் : மானாமதுர மாப்பிள்ள ஊரு
மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு
ஊர்கோலமா ஆத்தோரமா
பொண்ணத் தேடி வந்தாரு
குழு : கட்டான பட்டான ராஜா
பக்கத்தில் ஏழெட்டு கூஜா
பெண் : வந்தாரம்மா நின்னாரம்மா
பொண்ணோடு மோகம் தானம்மா
குழு : அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
ஆண் : பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு
ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து
ஆண் : பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு
ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து
அந்தப்புரம் எந்தப்புரம்
வந்தப்புரம் நீ பாரு
பொன்னான என்னோட நாடு
என்னோட கண்ணாடி வீடு
கொண்டாட்டம்தான் சந்தோசம்தான்
என் ஆச ரோஜாப் பூவே வா
குழு : ராஜாவுக்குக் கல்யாணம்
நல்ல ராத்திரி நேரம் ஊர்கோலம்
ஆண் : ரதி போலவே பொண்ணு
எனக்காகவே ஒண்ணு
கிடைக்கணும் ஏதோ ஓன்னுதான்
பெண் : அய்யா இவ நாட்டாமப் பொண்ணு
ஆண் : அம்மாடியோ தாங்காது கண்ணு
பெண் : அய்யா இவ நாட்டாமப் பொண்ணு
ஆண் : அம்மாடியோ தாங்காது கண்ணு
பெண் : எந்தப் பொண்ணு இந்தப் பொண்ணு
பொண்ணக் கொஞ்சம் நீ பாரு
ஆண் : ஆஹாஹா அம்மாடி ஜோரு
ஆடாத பொன்னான தேரு
பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
பொண்ணாக பூமியில் பிறந்திருக்கு
குழு : ராஜாவுக்குப் பொண்டாட்டி
அவர் தேடின ஜோடி கெடச்சாச்சு
பெண் : மண மாலைதான் போடு
புதுப் பொண்ணு நீ பாடு
ஆண் : மயக்குது ஹையோ ஹையோ சிரிக்குது
குழு : அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு

முகத்தில் முகம் பார்க்கலாம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆசை நெஞ்சின் கனவுகள் தேடல் சொற்கள்:
ஆசை நெஞ்சின் கனவுகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசை நெஞ்சின் கனவுகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசை நெஞ்சின் கனவுகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசை நெஞ்சின் கனவுகள் பாட்டு
ஆசை நெஞ்சின் கனவுகள் ஐடியூன்ஸ், ஆசை நெஞ்சின் கனவுகள் tamil2lyrics
முகத்தில் முகம் பார்க்கலாம் ஆசை நெஞ்சின் கனவுகள்
ஆசை நெஞ்சின் கனவுகள் பாட்டு வரிகள்
ஆசை நெஞ்சின் கனவுகள் படத்தின் பேர்
ஆசை நெஞ்சின் கனவுகள் ரிங்டோன்
ஆசை நெஞ்சின் கனவுகள் வரிகள்
பாடல் ஆசை நெஞ்சின் கனவுகள்
இளையராஜா ஆசை நெஞ்சின் கனவுகள்