அக்கா ஒரு ராஜாத்தி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முகத்தில் முகம் பார்க்கலாம்

இந்த பாடலை பற்றி :
முகத்தில் முகம் பார்க்கலாம் படத்திலிருந்து அக்கா ஒரு ராஜாத்தி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அக்கா ஒரு ராஜாத்தி பாடல் வரிகள் கீழே உள்ளது.

முகத்தில் முகம் பார்க்கலாம் படத்தின் அக்கா ஒரு ராஜாத்தி பாடலின் வரிகள்

பெண் : நான் ஒரு ராணி…
நான் ஒரு ராணி
நாயகி மேனி பொன் மாங்கனி
இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்
பெண் : நான் ஒரு ராணி
நாயகி மேனி பொன் மாங்கனி
இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்
நான் ஒரு ராணி…
பெண் : நீரினில் ஆடுது பூ மலர் மேனி ஒன்று
காதலின் ஆசையில் கூடுது தாகம் இன்று
நீரினில் ஆடுது பூ மலர் மேனி ஒன்று
காதலின் ஆசையில் கூடுது தாகம் இன்று
காதல் தாளம் கல்யாண ராகம்
பால் எனும் பெண்ணும் பளிங்கென்னும் கண்ணும்
வாடிடக் கூடாது வா வா ராஜா
பெண் : நான் ஒரு ராணி
நாயகி மேனி பொன் மாங்கனி
இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்
நான் ஒரு ராணி…
பெண் : மேனியை மீட்டுது காற்றுடன் உன் நினைவு
மெல்லிசை ஊட்டுது மெல்லிய பெண் மனது
காதல் பாட்டு காதாரக் கேட்டு
காவியம் பாட காதலர் கூட
கண்ணா இது நல்ல நேரம் ராஜா
பெண் : நான் ஒரு ராணி
நாயகி மேனி பொன் மாங்கனி
இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்
நான் ஒரு ராணி…

முகத்தில் முகம் பார்க்கலாம் படத்தின் மற்ற பாடல்கள்

அக்கா ஒரு ராஜாத்தி தேடல் சொற்கள்:
அக்கா ஒரு ராஜாத்தி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அக்கா ஒரு ராஜாத்தி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அக்கா ஒரு ராஜாத்தி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அக்கா ஒரு ராஜாத்தி பாட்டு
அக்கா ஒரு ராஜாத்தி ஐடியூன்ஸ், அக்கா ஒரு ராஜாத்தி tamil2lyrics
முகத்தில் முகம் பார்க்கலாம் அக்கா ஒரு ராஜாத்தி
அக்கா ஒரு ராஜாத்தி பாட்டு வரிகள்
அக்கா ஒரு ராஜாத்தி படத்தின் பேர்
அக்கா ஒரு ராஜாத்தி ரிங்டோன்
அக்கா ஒரு ராஜாத்தி வரிகள்
பாடல் அக்கா ஒரு ராஜாத்தி
இளையராஜா அக்கா ஒரு ராஜாத்தி