உன்னழகை கன்னியர்கள்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்திலிருந்து உன்னழகை கன்னியர்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.உன்னழகை கன்னியர்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் உன்னழகை கன்னியர்கள் பாடலின் வரிகள்

பெண் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
பெண் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
ஆண் : வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
பெண் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
பெண் : வெண்ணிலவை பூமியின் மேலே….ஏ…..
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
ஆண் : மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே….ஏ……ஏ……ஏ….ஏ…..
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே….
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
பெண் : விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆஅ……ஆ……ஆ……ஆ….
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே….
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
ஆண் : சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..
இருவர் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னழகை கன்னியர்கள் தேடல் சொற்கள்:
உன்னழகை கன்னியர்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னழகை கன்னியர்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னழகை கன்னியர்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னழகை கன்னியர்கள் பாட்டு
உன்னழகை கன்னியர்கள் ஐடியூன்ஸ், உன்னழகை கன்னியர்கள் tamil2lyrics
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் உன்னழகை கன்னியர்கள்
உன்னழகை கன்னியர்கள் பாட்டு வரிகள்
உன்னழகை கன்னியர்கள் படத்தின் பேர்
உன்னழகை கன்னியர்கள் ரிங்டோன்
உன்னழகை கன்னியர்கள் வரிகள்
பாடல் உன்னழகை கன்னியர்கள்
ஜி. ராமநாதன் உன்னழகை கன்னியர்கள்