எந்தன் பொன்வனம்மே பெண்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் வாழவைப்பேன்

இந்த பாடலை பற்றி :
நான் வாழவைப்பேன் படத்திலிருந்து எந்தன் பொன்வனம்மே பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எந்தன் பொன்வனம்மே பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் வாழவைப்பேன் படத்தின் எந்தன் பொன்வனம்மே பெண் பாடலின் வரிகள்

பெண் : ஆளான ஆளில்லையோ…..
அழகான முகமில்லையோ…..
பெண் : அரும்பான மீசைக்குள்ள…..
ஆச வச்ச துரையில்லையோ….
பெண் : ஆச வச்ச துரையில்லையோ….
பெண் : ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா
சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா
பெண் : ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா
ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா
ஆண் : தண்டை போட்டு வளையல் போட்டேன்
அளந்து வச்சேன்டி ரவிக்கை தச்சேன்டி
பெண் : மூஞ்சிய பாரு…….
ஆண் : கொண்டை போட்டு குலுங்கும் சிறுக்கி
எங்கே போறேடி என்னை பாரேன்டி
பெண் : பார்த்ததெல்லாம் போதுமய்யா
பச்சை குடிச்ச ஆளு ஐயா
துரைய பாரேன் என்ன ஜோக்கு
தொட்டுப் பார்த்தா கெட்டேன் நானே
ஆண் : ஹேஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
பெண் : சாலக்காரா சரசக்காரா
ஆளப் பார்த்து பாடும் சிங்கா……
ஆண் : சண்டை போட்டா லாபமில்லை
ஐஸூ வையடியோ நைஸூ பண்ணடியோ
கட்டி புடிடா தட்டி குடுடா
மானக் குறத்தியடா மனசை திருத்திக்கோடா
ஹே ஹேஹேஹே
பெண் : நல்ல புத்தி சொல்லுடாப்பா……
நாலும் கெட்ட ஆளுடாப்பா
அவரை பார்த்தா……
இவருக்கென்ன….
பொண்ணு நெனச்சா விடுவாளா…….
பெண் : அடியே ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
பெண் : சாலக்காரா சரசக்காரா
ஆளப் பார்த்து பாடும் சிங்கா……
பெண் : வாங்க சாமி வளர்ந்த சாமி
இங்கே உனக்காச்சு பங்கு எனக்காச்சு
ஆண் : அட்றா சக்கை…..
பெண் : அள்ளிப்போடு அளந்து போடு
தொட்டி நிறைஞ்சாச்சு தட்டி எடுத்தாச்சு
ஆண் : கெட்டிக்காரன் பொண்டாட்டி நீ
எட்டுப் பேரை ஏமாத்துவ
நடத்து கண்ணு குறத்தி பொண்ணு
நாளை இவரு நம்ம கிட்ட
பெண் : ஹா ஆசை வச்சேன் உன் மேலதான்
ஆட வந்தேன் உன்னோட நான்
ஆண் : சாலக்காரிய சரசக்காரிய
ஆளப் பார்த்து பாடும் சிங்கா
பெண் : ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா
இருவர் : ஐயாலோ ஆயாலோ டியால டியா
கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

நான் வாழவைப்பேன் படத்தின் மற்ற பாடல்கள்

எந்தன் பொன்வனம்மே பெண் தேடல் சொற்கள்:
எந்தன் பொன்வனம்மே பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எந்தன் பொன்வனம்மே பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எந்தன் பொன்வனம்மே பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எந்தன் பொன்வனம்மே பெண் பாட்டு
எந்தன் பொன்வனம்மே பெண் ஐடியூன்ஸ், எந்தன் பொன்வனம்மே பெண் tamil2lyrics
நான் வாழவைப்பேன் எந்தன் பொன்வனம்மே பெண்
எந்தன் பொன்வனம்மே பெண் பாட்டு வரிகள்
எந்தன் பொன்வனம்மே பெண் படத்தின் பேர்
எந்தன் பொன்வனம்மே பெண் ரிங்டோன்
எந்தன் பொன்வனம்மே பெண் வரிகள்
பாடல் எந்தன் பொன்வனம்மே பெண்
இளையராஜா எந்தன் பொன்வனம்மே பெண்