மஞ்சள் நிலவுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முதல் இரவு

இந்த பாடலை பற்றி :
முதல் இரவு படத்திலிருந்து மஞ்சள் நிலவுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மஞ்சள் நிலவுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

முதல் இரவு படத்தின் மஞ்சள் நிலவுக்கு பாடலின் வரிகள்

பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
பெண் : பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
ஆ…ஆ…ஆ…லல்லா ……லால்லல்லா……லலலல லலால்ல
பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
கிளிகளே பேசுங்களே
கிளிகளே பேசுங்களே என் எண்ணங்களை
மின்னல்களை தேராக்குவேன்
கல்யாணம் ஊர்வலம் கொண்டாட
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
பெண் : மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
காதல் மகள் ராதைக் தந்தாள்
காதல் மகள் ராதைக் தந்தாள் என் மாங்கல்யம்
கண்ணன் தரும் பொன்னுஞ்சலில்
அம்மாடி அம்மாடி நான் ஆட
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
பெண் : அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அத்தானிடம் பேசுங்களேன்
அத்தானிடம் பேசுங்களேன் என் ஆசைகளை
கட்டில் வரும் தொட்டில் வரும்
கண்ணான பிள்ளைக்கு தாலாட்ட
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

முதல் இரவு படத்தின் மற்ற பாடல்கள்

மஞ்சள் நிலவுக்கு தேடல் சொற்கள்:
மஞ்சள் நிலவுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மஞ்சள் நிலவுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மஞ்சள் நிலவுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மஞ்சள் நிலவுக்கு பாட்டு
மஞ்சள் நிலவுக்கு ஐடியூன்ஸ், மஞ்சள் நிலவுக்கு tamil2lyrics
முதல் இரவு மஞ்சள் நிலவுக்கு
மஞ்சள் நிலவுக்கு பாட்டு வரிகள்
மஞ்சள் நிலவுக்கு படத்தின் பேர்
மஞ்சள் நிலவுக்கு ரிங்டோன்
மஞ்சள் நிலவுக்கு வரிகள்
பாடல் மஞ்சள் நிலவுக்கு
இளையராஜா மஞ்சள் நிலவுக்கு