ஆளான ஆளில்லையோ

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முதல் இரவு

இந்த பாடலை பற்றி :
முதல் இரவு படத்திலிருந்து ஆளான ஆளில்லையோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆளான ஆளில்லையோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

முதல் இரவு படத்தின் ஆளான ஆளில்லையோ பாடலின் வரிகள்

ஆண் : தரானா தரானனனா……தரானா நா
ஆண் : காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா
குழு : அழகு பெண்ணே அழகு பெண்ணே
பழைய முத்தம்மா
அவசரமா ஒன்னு செய்யு சேலை கட்டம்மா
பள்ளிக்கூடம் விட்ட பின்னே வீட்டுக்கு வாம்மா
பாடம் ஒன்னு சொல்லித்தாரேன் கேட்டுக்கலாமா
ஆண் : ஹே……
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா
ஆண் : ஆம்பிள்ளை ரங்கம்மா நீ என்ன சிங்கமா
மீசையை பாரும்மா முகத்தினிலே
ஆப்பிள் மூக்கம்மா அழகில சோக்கம்மா
வா இந்த பக்கம்மா வெட்கமில்லே
காலேஜிலே ஏ என்ன படிச்சே
கால் ஏஜ்ஜு போச்சம்மா வயசினிலே
கண்ணாடி போடும் முன்னே
கால் கட்டு போட்டுக்கோ……..
ஆண் : ஹே…..ஹே ஹே
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா
ஆண் : புடவையை கட்டி வை
குங்கும பொட்டு வை
மல்லிகை மொட்டு வை….அழகிருக்கும்
பொம்பிளை என்பதை நம்பிற மாதிரி
நடையை மாத்திக்கோ சுகமிருக்கும்
ஆட்டுக்குட்டி நடப்பதை போல்
ஆடாதே அசையாதே அடி மயிலே
நான் ஒரு ஆம்பிளை நீயொரு பொம்பிளை
ஆண் : ஹே…..ஹே ஹே
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா
ஆண் : கோழியை வெட்டுவேன் பிரியாணி தட்டுவேன்
கொக்கரக்கோ பாடுதே வயித்துக்குள்ளே
பிஏ படிப்பிலே ஒக்காந்த இடத்திலே
ஏழெட்டு வருசமா நகரவில்லை
இடையுமில்லே ஏ….கழுத்துமில்லே
எந்த ஊரு பிராணியோ தெரியவில்லை
எலும்புண்டு சதையில்லே
எக்ஸ்சேஞ்சு பண்ணிக்கோ……….
ஆண் : ஹே…..ஹே ஹே
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா
குழு : அழகு பெண்ணே அழகு பெண்ணே
பழைய முத்தம்மா
அவசரமா ஒன்னு செய்யு சேலை கட்டம்மா
பள்ளிக்கூடம் விட்ட பின்னே வீட்டுக்கு வாம்மா
பாடம் ஒன்னு சொல்லித்தாரேன் கேட்டுக்கலாமா
ஆண் : ஹே……ஹே….
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா

முதல் இரவு படத்தின் மற்ற பாடல்கள்

ஆளான ஆளில்லையோ தேடல் சொற்கள்:
ஆளான ஆளில்லையோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆளான ஆளில்லையோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆளான ஆளில்லையோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆளான ஆளில்லையோ பாட்டு
ஆளான ஆளில்லையோ ஐடியூன்ஸ், ஆளான ஆளில்லையோ tamil2lyrics
முதல் இரவு ஆளான ஆளில்லையோ
ஆளான ஆளில்லையோ பாட்டு வரிகள்
ஆளான ஆளில்லையோ படத்தின் பேர்
ஆளான ஆளில்லையோ ரிங்டோன்
ஆளான ஆளில்லையோ வரிகள்
பாடல் ஆளான ஆளில்லையோ
இளையராஜா ஆளான ஆளில்லையோ