முல்லை மலர் மேல

This content is also available in: English

பாடகர்கள்: ஆர். பாலசரஸ்வதி தேவி , ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்திலிருந்து முல்லை மலர் மேல என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆர். பாலசரஸ்வதி தேவி , ஏ. பி. கோமளா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.முல்லை மலர் மேல பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் முல்லை மலர் மேல பாடலின் வரிகள்

பெண் : முத்தே………பவழமே……..
முக்கனியே…….சர்க்கரையே…..
கொத்து மரிக்கொழுந்தே ஏ…….
கோமளமே கண் வளராய்…….
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே
பெண் : நாளொரு மேனியும் நீ வளர்ந்தே
பெண் : நாளொரு மேனியும் நீ வளர்ந்தே
கலை ஞானத்தில் சேர்ந்திட வேண்டுமடா
நாளொரு மேனியும் நீ வளர்ந்தே
கலை ஞானத்தில் சேர்ந்திட வேண்டுமடா
சீலம் மிகுந்து எந்நாளும்
சீலம் மிகுந்து எந்நாளும்
சிந்தையில் நிலைப்பெற வேண்டுமடா
பெண் : மக்கள் சிந்தையில் நிலைப்பெற வேண்டுமடா
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
பெண் : ஏழை என் வீட்டுக்கு வந்தவனே
பெண் : ஏழை என் வீட்டுக்கு வந்தவனே
இணையில்லாத ஆனந்தம் தந்தவனே
ஏழை என் வீட்டுக்கு வந்தவனே
இணையில்லாத ஆனந்தம் தந்தவனே
வாழைக் குருத்தென நீ வளர்ந்தே
வாழைக் குருத்தென நீ வளர்ந்தே
ஒரு வல்லவனாகிட வேண்டுமடா
பெண் : ஒரு வல்லவனாகிட வேண்டுமடா
பெண் : வாழப் பிறந்த என் கண்மணியே
சொல்லும் வார்த்தையை கேளடா பொன்மணியே
பெண் : வாழப் பிறந்த என் கண்மணியே
பெண் : பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
ஆஅ…..ஆ……ஆ…..ஆ….ஆஆ…..ஆ…..
பெண் : பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா
பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா
உள்ளம் குளிர இம்மண் மேலே
எந்தன் உள்ளம் குளிர இம்மண் மேலே
எல்லையில்லா புகழ் தேட வேண்டுமடா
பெண் : எல்லையில்லா புகழ் தேட வேண்டுமடா
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே
பெண் : ஆளப் பிறந்த என் கண்மணியே
பெண் : ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஆ……ஆ……ஆ……ஆ……ஆஅ……
பெண் : ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஒரு கோழையாக மட்டும் வாழாதே
ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஒரு கோழையாக மட்டும் வாழாதே
உந்தன் வாழ்வின் கடமை மறவாதே
உந்தன் வாழ்வின் கடமை மறவாதே
தன்மானத்தை காக்கவும் தவறாதே
பெண் : தன்மானத்தை காக்கவும் தவறாதே
பெண் : வாழப் பிறந்த என் கண்மணியே
சொல்லும் வார்த்தையை கேளடா பொன்மணியே
பெண் : வாழப் பிறந்த என் கண்மணியே

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

முல்லை மலர் மேல தேடல் சொற்கள்:
முல்லை மலர் மேல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முல்லை மலர் மேல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முல்லை மலர் மேல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முல்லை மலர் மேல பாட்டு
முல்லை மலர் மேல ஐடியூன்ஸ், முல்லை மலர் மேல tamil2lyrics
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் முல்லை மலர் மேல
முல்லை மலர் மேல பாட்டு வரிகள்
முல்லை மலர் மேல படத்தின் பேர்
முல்லை மலர் மேல ரிங்டோன்
முல்லை மலர் மேல வரிகள்
பாடல் முல்லை மலர் மேல
ஜி. ராமநாதன் முல்லை மலர் மேல