குருடரெல்லாம் கூடி கூத்தாடி

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து குருடரெல்லாம் கூடி கூத்தாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.குருடரெல்லாம் கூடி கூத்தாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் குருடரெல்லாம் கூடி கூத்தாடி பாடலின் வரிகள்

பெண் : ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஹோ ஓஒ ஓஒ
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
பெண் : {அரும்பு மீசை குறும்புக்காரன்
என்று நினைத்தேன் அவன்
ஆயர்பாடிக் கண்ணனென்று
மனதில் வைத்தேன்} (2)
பெண் : கரும்பு பெய்த சொல்லமுதைக்
கேட்க மறந்தேன்
கரும்பு பெய்த சொல்லமுதைக்
கேட்க மறந்தேன்
இன்று கண்ணெதிரே கண்டவுடன்
என்னை இழந்தேன்
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
பெண் : {அன்று சொன்ன வார்த்தைகளை
மறந்திட வேண்டும்
இந்த அறிவறியாக் குழந்தை பேச்சை
மன்னிக்க வேண்டும்} (2)
பெண் : கன்று கண்ட தாயைப் போல
கனிந்திட வேண்டும்
கன்று கண்ட தாயைப் போல
கனிந்திட வேண்டும்
நான் காலமெல்லாம் கண்ணனோடு
கலந்திட வேண்டும்
பெண் : வேறென்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

குருடரெல்லாம் கூடி கூத்தாடி தேடல் சொற்கள்:
குருடரெல்லாம் கூடி கூத்தாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குருடரெல்லாம் கூடி கூத்தாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குருடரெல்லாம் கூடி கூத்தாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குருடரெல்லாம் கூடி கூத்தாடி பாட்டு
குருடரெல்லாம் கூடி கூத்தாடி ஐடியூன்ஸ், குருடரெல்லாம் கூடி கூத்தாடி tamil2lyrics
பாசவளை குருடரெல்லாம் கூடி கூத்தாடி
குருடரெல்லாம் கூடி கூத்தாடி பாட்டு வரிகள்
குருடரெல்லாம் கூடி கூத்தாடி படத்தின் பேர்
குருடரெல்லாம் கூடி கூத்தாடி ரிங்டோன்
குருடரெல்லாம் கூடி கூத்தாடி வரிகள்
பாடல் குருடரெல்லாம் கூடி கூத்தாடி
கே. வி. மகாதேவன் குருடரெல்லாம் கூடி கூத்தாடி