என்னா சொல்லி படுவேன்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: முத்து மண்டபம்

இந்த பாடலை பற்றி :
முத்து மண்டபம் படத்திலிருந்து என்னா சொல்லி படுவேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.என்னா சொல்லி படுவேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முத்து மண்டபம் படத்தின் என்னா சொல்லி படுவேன் பாடலின் வரிகள்

ஆண் : கொடியவளே நீ கொடியவளே
பெண் : என்ன……
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
பெண் : இளையவரே இளையவரே
ஆண் : ஹ்ம்ம் ஆஹான்
பெண் : இளையவரே எனக்குரியவரே
இன்னிசை முழங்கும் மன்னவரே
வளையல் குலுங்கும் கைகளிலே
வந்து விழுந்த சிலையவரே
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
இருவர் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ
ஆண் : கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள்
கருநாகம் எனப் பின்னலிட்டாள்
கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள்
கருநாகம் எனப் பின்னலிட்டாள்
குறுநகை என்னும் விஷம் கொடுத்தாள்
உயிர் கொண்டு விட்டாள்
என்னை வென்று விட்டாள்
பெண் : கன்னியின் முகத்தைக் கண்டு விட்டார்
அதில் கற்பனை ஆயிரம் கொண்டு விட்டார்
கன்னியின் முகத்தைக் கண்டு விட்டார்
அதில் கற்பனை ஆயிரம் கொண்டு விட்டார்
புன்னகை சிறையில் போட்டு விட்டார்
என்னைப் பூட்டிவிட்டார்…..ஆஅ…..
நெஞ்சை வாட்டிவிட்டார்
பெண் : இளையவரே எனக்குரியவரே
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
இருவர் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ
ஆண் : கவிஞன் பாடிய காவியமும்
கலைஞன் தீட்டிய ஓவியமும்
கவிஞன் பாடிய காவியமும்
கலைஞன் தீட்டிய ஓவியமும்
உயிர் பெற்றெழுந்தால் எப்படியோ
அவள் உருவமும் பருவமும் அப்படியே
பெண் : மரகத முத்து மண்டபத்தில்
மல்லிகை முல்லை மலரணையில்
மரகத முத்து மண்டபத்தில்
மல்லிகை முல்லை மலரணையில்
அருகிலிருந்து கதைப் படிப்பார்
அது அவ்வளவோ இன்னும் எவ்வளவோ
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
பெண் : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
இருவர் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ

முத்து மண்டபம் படத்தின் மற்ற பாடல்கள்

என்னா சொல்லி படுவேன் தேடல் சொற்கள்:
என்னா சொல்லி படுவேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னா சொல்லி படுவேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னா சொல்லி படுவேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னா சொல்லி படுவேன் பாட்டு
என்னா சொல்லி படுவேன் ஐடியூன்ஸ், என்னா சொல்லி படுவேன் tamil2lyrics
முத்து மண்டபம் என்னா சொல்லி படுவேன்
என்னா சொல்லி படுவேன் பாட்டு வரிகள்
என்னா சொல்லி படுவேன் படத்தின் பேர்
என்னா சொல்லி படுவேன் ரிங்டோன்
என்னா சொல்லி படுவேன் வரிகள்
பாடல் என்னா சொல்லி படுவேன்
கே. வி. மகாதேவன் என்னா சொல்லி படுவேன்