சொன்னாலும் வெட்கமடா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: முத்து மண்டபம்

இந்த பாடலை பற்றி :
முத்து மண்டபம் படத்திலிருந்து சொன்னாலும் வெட்கமடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.சொன்னாலும் வெட்கமடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

முத்து மண்டபம் படத்தின் சொன்னாலும் வெட்கமடா பாடலின் வரிகள்

ஆண் : போர்க்களம்
ஆண் : போர்க்களம் போர்க்களம்
பெண் : காதலென்னும் போர்க்களம்
ஆண் : போர்க்களம் போர்க்களம்
பெண் : காதலென்னும் போர்க்களம்
ஆண் : போர்க்களம் போர்க்களம்
பெண் : காதலென்னும் போர்க்களம்
ஆண் : கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்
கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்
பெண் : போர்க்களம்…..
கன்னி நெஞ்சும் காளை நெஞ்சும்
பின்னுகின்ற போர்க்களம்……போர்க்களம்
ஆண் : போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்
ஆண் : நாணமென்ற குதிரை ஏறி
ஆடி வந்த பெண்மையே
நாணமென்ற குதிரை ஏறி
ஆடி வந்த பெண்மையே
பெண் : {ஆசையென்ற வில்லையேந்தி
ஓடி வந்த காளையே
ஆசையென்ற வில்லையேந்தி
ஓடி வந்த காளையே} (2)
ஆண் : பட்டம் பெற்ற பெண்ணென்றாலும்
பள்ளியறைப் பதுமையே
பெண் : சட்டம் கற்ற ஆணென்றாலும்
தாரத்தின் முன் அடிமையே……அடிமையே
பெண் : போர்க்களம் போர்க்களம்
ஆண் : காதலென்னும் போர்க்களம்
இருவர் : போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்

முத்து மண்டபம் படத்தின் மற்ற பாடல்கள்

சொன்னாலும் வெட்கமடா தேடல் சொற்கள்:
சொன்னாலும் வெட்கமடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொன்னாலும் வெட்கமடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொன்னாலும் வெட்கமடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொன்னாலும் வெட்கமடா பாட்டு
சொன்னாலும் வெட்கமடா ஐடியூன்ஸ், சொன்னாலும் வெட்கமடா tamil2lyrics
முத்து மண்டபம் சொன்னாலும் வெட்கமடா
சொன்னாலும் வெட்கமடா பாட்டு வரிகள்
சொன்னாலும் வெட்கமடா படத்தின் பேர்
சொன்னாலும் வெட்கமடா ரிங்டோன்
சொன்னாலும் வெட்கமடா வரிகள்
பாடல் சொன்னாலும் வெட்கமடா
கே. வி. மகாதேவன் சொன்னாலும் வெட்கமடா