கொடியவளே பூங்கொடியவளே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தராஜன்
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: முத்து மண்டபம்

இந்த பாடலை பற்றி :
முத்து மண்டபம் படத்திலிருந்து கொடியவளே பூங்கொடியவளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.கொடியவளே பூங்கொடியவளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

முத்து மண்டபம் படத்தின் கொடியவளே பூங்கொடியவளே பாடலின் வரிகள்

ஆண் : சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா
ஆஆ….ஆஆ…..ஆஆ…..
ஆண் : சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா
ஆஆ….ஆஆ…..ஆஆ…..
ஆண் : சொன்னாலும் வெட்கமடா
ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆண் : பொன்னோடு பொருள் படைத்தேன்
பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன்
பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல்
மாளிகையில் வாழ்கிறேன்
ஆண் : சொன்னாலும் வெட்கமடா
ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆண் : பாய் விரித்துப் படுப்பவரும்
வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்துப் படுப்பவரும்
வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும்
நெஞ்சிலோர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும்
நெஞ்சிலோர் அமைதியில்லை
ஆண் : கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்
கொடும் பாம்பாய் மாறுதடா
கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்
கொடும் பாம்பாய் மாறுதடா
கொத்தி விட்டு புத்தனைப் போல்
சத்தியமாய் வாழுதடா
ஆண் : இல்லாத மனிதருக்கு
இல்லை என்றும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே
உள்ளதெல்லாம் தொல்லையடா
ஆண் : சொன்னாலும் வெட்கமடா
ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆண் : அன்னமில்லை என்றாலும்
அமைதி கொண்ட மானிடனே
அன்னமில்லை என்றாலும்
அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே
என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே
என் மனது தவிக்குதடா
ஆண் : வண்ண முத்து மண்டபமும்
வைர நகைப் பஞ்சணையும்
வண்ண முத்து மண்டபமும்
வைர நகைப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன்
நிம்மதியை நீ தருவாய்
ஆண் : சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா
ஆஆ….ஆஆ…..ஆஆ…..
ஆண் : சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா
ஆஆ….ஆஆ…..ஆஆ…..
ஆண் : சொன்னாலும் வெட்கமடா
ஆஆ….ஆஆ…..ஆஆ…..

முத்து மண்டபம் படத்தின் மற்ற பாடல்கள்

கொடியவளே பூங்கொடியவளே தேடல் சொற்கள்:
கொடியவளே பூங்கொடியவளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொடியவளே பூங்கொடியவளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொடியவளே பூங்கொடியவளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொடியவளே பூங்கொடியவளே பாட்டு
கொடியவளே பூங்கொடியவளே ஐடியூன்ஸ், கொடியவளே பூங்கொடியவளே tamil2lyrics
முத்து மண்டபம் கொடியவளே பூங்கொடியவளே
கொடியவளே பூங்கொடியவளே பாட்டு வரிகள்
கொடியவளே பூங்கொடியவளே படத்தின் பேர்
கொடியவளே பூங்கொடியவளே ரிங்டோன்
கொடியவளே பூங்கொடியவளே வரிகள்
பாடல் கொடியவளே பூங்கொடியவளே
கே. வி. மகாதேவன் கொடியவளே பூங்கொடியவளே