டர்கு தாட்ஸ்

பாடகர்கள்: அதீப் முஹமத்
இசையமைப்பாளர்: உமர் நிதல்
படம்: நா ஒரு ஏலியன்

இந்த பாடலை பற்றி :
நா ஒரு ஏலியன் படத்திலிருந்து டர்கு தாட்ஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அதீப் முஹமத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உமர் நிதல்.டர்கு தாட்ஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நா ஒரு ஏலியன் படத்தின் டர்கு தாட்ஸ் பாடலின் வரிகள்

ஆண் : நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
ஆண் : நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்
ஆண் : நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
ஆண் : ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ
ஆண் : மேற்கு சூரியன் விடை சொல்லும்போது
நெஞ்சில் ஒளி வீசுதே
மழை மேகமா நீ இருள் பூசும் போது
ஆசை தீயில் நான் வேகுறேன்
ஆண் :  உனக்காக வாழ்கின்றேன் காதலா
எனக்காக பதில் கூறடா
தனியாக பேசுகின்ற பொழுதிலும்
நிழலாக தொடர்கின்றதே
ஆண் : ஓ என் காதலே……என் வானமே
நெஞ்சோடு நிறைந்து விடு
உனக்காகவே நான் வாழ்கிறேன்
என் நிழலாக கலைந்து விடு
ஆண் : வெயிலாக சாக்கும் தீயே நீயே
இன்று மழையாக பொழிகின்றதே
பேசாமல் போகின்ற போதிலும்
என் உள்ளம் கேட்கின்றதே….
ஆண் : ஓ ஓ….ஓ…
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே
ஆண் : ஆஅ…….ஆஅ…….ஆஅ…..
ஆண் : நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்
ஆண் : ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ
ஓ ஓ காதலே நான் வாழ்கிறேன்
என் நிழலாக கலந்து விடு
ஆண் : ஓ ஓ….ஓ…
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே……

நா ஒரு ஏலியன் படத்தின் மற்ற பாடல்கள்

டர்கு தாட்ஸ் தேடல் சொற்கள்:
டர்கு தாட்ஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டர்கு தாட்ஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டர்கு தாட்ஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டர்கு தாட்ஸ் பாட்டு
டர்கு தாட்ஸ் ஐடியூன்ஸ், டர்கு தாட்ஸ் tamil2lyrics
நா ஒரு ஏலியன் டர்கு தாட்ஸ்
டர்கு தாட்ஸ் பாட்டு வரிகள்
டர்கு தாட்ஸ் படத்தின் பேர்
டர்கு தாட்ஸ் ரிங்டோன்
டர்கு தாட்ஸ் வரிகள்
பாடல் டர்கு தாட்ஸ்
உமர் நிதல் டர்கு தாட்ஸ்

மறுமொழி இடவும்