போகட்டும் போகட்டும் போ

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: நா ஒரு ஏலியன்

இந்த பாடலை பற்றி :
நா ஒரு ஏலியன் படத்திலிருந்து போகட்டும் போகட்டும் போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.போகட்டும் போகட்டும் போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

நா ஒரு ஏலியன் படத்தின் போகட்டும் போகட்டும் போ பாடலின் வரிகள்

ஆண் : எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தா
நினைவு மட்டும்தான் இருக்கும்
அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான்
கடைசி வரைக்குமே நிலைக்கும்
ஆண் : நல்ல நட்பு சுற்றி சொந்தம்
கடைசி வரைக்குமே அன்ப தரனும்
ஒரு வேலை மரணம் வந்தாக்கூட
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்
ஆண் : You got me feeling like
Say lift up step in stone of success
இத விட்டா can i catch the next bus
வாழ்க்கை ஒரு முறைதான் வாழ்வோமே முறையா
பணம் வெறும் கரையான் அரிச்சிடும் அழிச்சிடும்
ஆண் : நிம்மதி என்பது
பொன் இல்லல்ல பொருள் இல்லல்ல புகை இல்லல்ல
நிம்மதி என்பது மண்ணில் உள்ள
எல்லாம் உயிர் மீதும் நீயும் நானும் அன்பை கொள்ள
ஆண் : போகட்டும் போகட்டும் போ
உன் சோகங்கள் போகட்டு போ
போகட்டும் போகட்டும் போ
உன் கோவங்கள் போகட்டும் போ
ஆண் : போகட்டும் போகட்டும் போ
உன் சோகங்கள் போகட்டு போ
போகட்டும் போகட்டும் போ
உன் கோவங்கள் போகட்டும் போ
ஆண் : நான் சேர்த்த சொத்து
எல்லாம் என் நட்பு
பணம் மட்டும் போதாது
போ நெஞ்சே போ
ஆண் : பணம் சேர்த்த பின்னால்
பொருள் சேர்த்த பின்னால்
தனியாகி போனால்
ஏது இன்பமோ
ஆண் : துன்பம்கள் வரும்
சில இன்பங்கள் வரும்
சொந்தங்கள் வரும்
சில பந்தங்கள் தரும்
சில நெஞ்சங்கள் எழும்
சில தஞ்சங்கள் கூடும்
எனை சார்ந்து வாழ்தோர்
எல்லாமே நலம்
எல்லாமே வந்து இங்கு போன பின்னால்
நாம் எங்க போவோம் நீ சொல்லம்மா
நான் போன பின்னாலே யார் சொல்லுவார்
நாம் பேர் சொல்லுவார்
இந்த ஊர் சொல்லுமா
ஆண் : போகாத தூரங்கள் போனாலுமே
பறவைக்கு வீடு தன் கூடு போல்
பயன்கள் வெகு தூரம் ஆனாலுமே
பாதைகள் மாறாமல் போகட்டும் போ
சோகங்கள் போகட்டும் போ
கோவங்கள் போகட்டும் போ
உன் மீது ஊர் வீசும்
ஒவ்வொரு கற்கல்லும்
தியாகங்கள் ஆகட்டும் போ
ஆண் : போகட்டும் போகட்டும் போ
போகட்டும் போகட்டும் போ
ஆண் : எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தா
நினைவு மட்டும்தான் இருக்கும்
அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான்
கடைசி வரைக்குமே நிலைக்கும்
ஆண் : நல்ல நட்பு சுற்றி சொந்தம்
கடைசி வரைக்குமே அன்ப தரனும்
ஒரு வேலை மரணம் வந்தாக்கூட
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்
ஆண் : You got me feeling like
ஆண் : போகட்டும் போகட்டும் போ
உன் சோகங்கள் போகட்டு போ
போகட்டும் போகட்டும் போ
உன் கோவங்கள் போகட்டும் போ
ஆண் : உன் மீது ஊர் வீசும்
ஒவ்வொரு கற்கல்லும்
தியாகங்கள் ஆகட்டும் போ
நீ செய்யும் ஒவ்வொரு செயலுமே நண்பா
வரலாறாய் மாறட்டும் போ

நா ஒரு ஏலியன் படத்தின் மற்ற பாடல்கள்

போகட்டும் போகட்டும் போ தேடல் சொற்கள்:
போகட்டும் போகட்டும் போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போகட்டும் போகட்டும் போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போகட்டும் போகட்டும் போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போகட்டும் போகட்டும் போ பாட்டு
போகட்டும் போகட்டும் போ ஐடியூன்ஸ், போகட்டும் போகட்டும் போ tamil2lyrics
நா ஒரு ஏலியன் போகட்டும் போகட்டும் போ
போகட்டும் போகட்டும் போ பாட்டு வரிகள்
போகட்டும் போகட்டும் போ படத்தின் பேர்
போகட்டும் போகட்டும் போ ரிங்டோன்
போகட்டும் போகட்டும் போ வரிகள்
பாடல் போகட்டும் போகட்டும் போ
ஹிப்ஹாப் தமிழா போகட்டும் போகட்டும் போ