இனயம்

பாடகர்கள்: அலின் ஷா
இசையமைப்பாளர்: ஜாய் ஜினித்
படம்: நா ஒரு ஏலியன்

இந்த பாடலை பற்றி :
நா ஒரு ஏலியன் படத்திலிருந்து இனயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அலின் ஷா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜாய் ஜினித்.இனயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நா ஒரு ஏலியன் படத்தின் இனயம் பாடலின் வரிகள்

ஆண் : விலகாத செரி பார்த்து
உன்னை புதைத்துமா கனா
வழிச்சாலும் எரிச்சாலும்
உன்னை காற்றுமா மனம்
ஆண் : விலகாத செரி பார்த்து
உன்னை புதைத்துமா கனா
வழிச்சாலும் எரிச்சாலும்
உன்னை காற்றுமா மனம்
ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ
ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ
ஆண் : ஏன் நீ போகிறாய்
சிதை சாரமாக்காமலே
எதிர் போய் சேராமலே
இமை மூட மறுகின்றதே
ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ
ஆண் : வெண் மேகா கூட்டம்
உன் போலே சேர்ந்த நேரம்
போகதே நெஞ்சம்
உசுராக தீர வேண்டும்
ஆண் : துயிலோடு பார்க்கும்
திசையாக ஓட வேண்டும்
எனக்காக வேணும்
உயிர் சாகும் நேரம்
ஆண் : என் மூளைக்குள்ளே
உன்னை பார்த்து
தள்ளி போனேன்
எனை சாக விடு
ஆண் : என் கண்ணுக்குள்ளே
ஈரம் சேர்த்து
பின்ன போறேன்
என்னை சாக விடு
ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ
ஆண் : என் காட்டாரி நீ
காட்டாரி நீ
என் காட்டாரி நீ
காட்டாரி நீ

நா ஒரு ஏலியன் படத்தின் மற்ற பாடல்கள்

இனயம் தேடல் சொற்கள்:
இனயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இனயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இனயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இனயம் பாட்டு
இனயம் ஐடியூன்ஸ், இனயம் tamil2lyrics
நா ஒரு ஏலியன் இனயம்
இனயம் பாட்டு வரிகள்
இனயம் படத்தின் பேர்
இனயம் ரிங்டோன்
இனயம் வரிகள்
பாடல் இனயம்
ஜாய் ஜினித் இனயம்

மறுமொழி இடவும்