கார்முகிலே

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: நன்றி சொல்லும் நேரம்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து கார்முகிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நன்றி சொல்லும் நேரம்.கார்முகிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் கார்முகிலே பாடலின் வரிகள்

வெறும் நன்றி எப்படி போதும்
விருதுகள் எல்லாம் வேண்டாம்
உந்தன் விசில் சத்தம் கீதம்

ஆண் : உங்கள் அன்பை விவரிக்க
வார்த்தை இல்லை
வியந்து நின்றேன்
முதல் முறை சென்னை வந்த பொது
பயந்து நின்றேன்

ஆண் : இனி பயம் இல்லை
எனக்கு கூட நண்பர் படை இருக்கு
உங்களுக்கும் எங்களுக்கும்
உங்கள் மீது கிறுக்கு
அன்புகேது கணக்கு
தமிழ் தாய் துணை இருக்கு
என்னை வீழ்த்தியவர்க்குகெல்லாம்
வாழ்த்துக்கள் அனுப்பு

ஆண் : இந்த தமிழர் உள்ள வரை
எங்க தமிழுக்கு இல்லை இழக்கு
உலகம் முழுதும் பரப்பு
அதுவே எங்கள் இழக்கு
என் ரசிகன் எல்லாம் நட்சத்திரம்
பெருமைதான் எனக்கு
வெறுப்பாய் குறைத்து அன்பை பரப்பு
இதுவே என் கருத்து

ஆண் : என் வாழ்க்கை என் பயணம்
என் வாழ்வின் சந்தோசம்
எல்லாமே நீதான்
எல்லாம் உன்னால்தான்

ஆண் : என் தோல்வி என் வெற்றி
என் உலகம் உன்னை சுற்றி
எல்லாமே நீதான்
எல்லாம் உன்னால்தான்

ஆண் : {My friends are my family
My friends there got for me
And I got a lot of enemies
I don’t care about it
Don’t care about it know} (2)

ஆண் : {யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி} (2)

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

கார்முகிலே தேடல் சொற்கள்:
கார்முகிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கார்முகிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கார்முகிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கார்முகிலே பாட்டு
கார்முகிலே ஐடியூன்ஸ், கார்முகிலே tamil2lyrics
ஆல்பங்கள் 2020 கார்முகிலே
கார்முகிலே பாட்டு வரிகள்
கார்முகிலே படத்தின் பேர்
கார்முகிலே ரிங்டோன்
கார்முகிலே வரிகள்
பாடல் கார்முகிலே
நன்றி சொல்லும் நேரம் கார்முகிலே