பாகா உன்னரா

This content is also available in: English

பாடகர்கள்: சுவி,உதித் நாராயணன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நான் அவனில்லை 2

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை 2 படத்திலிருந்து பாகா உன்னரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுவி,உதித் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.பாகா உன்னரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை 2 படத்தின் பாகா உன்னரா பாடலின் வரிகள்

பாடகி : சுவி

பாடகர் : உதித் நாராயணன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹோய்
ஹேய்

ஆண் : பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

பெண் : அர பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

ஆண் : எள்ளுன்னு
சொன்னா நான் என்னை
ஆவேன் அடி பாலுன்னு
சொன்னா நான் வெண்ணை
ஆவேன் அடிச்சாலும்
சிரிப்பேனே அணைச்சாலும்
சிரிப்பேனே நான் தான்

பெண் : { மாமா நீ
பச்சைப்புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள } (2)

ஆண் : பாகு உன்னாரா
பாகு உன்னாரா
பெண் : வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

ஆண் : ஏய்
பெண் : பார்வை
பாம்புதான் மாமா
பாய்சன் ஏத்தாத
சும்மா

ஆண் : அம்மா அப்பா
ஒன்ன பெத்தாங்களா
இல்ல ஆர்டர் பண்ணி
சிற்பம் செஞ்சாங்களா

பெண் : தூறல் போட்டா
தான் மேகம் மேகம்
காதல் செஞ்சாதான்
வேகம் வேகம்

ஆண் : ஓ நேத்து
வரைக்கும் பக்தி
பாட்டு இப்போ
உன்னால கானா
பாடல் தன்னால
முன்னால கூத்தாடுறேன்

பெண் : மாமா நீ
பச்சப்புள்ள
ஆண் : ஹேய் என்
சொல் பேச்சு
கேட்கும் புள்ள
ஆண் : எஹேய்
எஹேய் எஹேய்

பெண் : மாமா நீ
பச்சப்புள்ள
ஆண் : டூரா என்
சொல் பேச்சு
கேட்கும் புள்ள

ஆண் : பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

பெண் : சோப்பு
போடத்தான் வாரியா
ஆண் : எஹேய் எஹேய்
துணிய துவைச்சு தாரியா
ஆண் : டூரா ஹேய்

ஆண் : ஹே ஆசைப்பட்ட
நான் வருவேண்டி நீ
ஆணையிட்டா எதுவும்
செய்வேண்டி

பெண் : இந்த காலத்தில்
இதுபோல் ஆளா உன்னை
பார்த்தாலே குஷி தான்
வாயா

ஆண் : ஏ சூது வாதெல்லாம்
எனக்கு தூரம் உண்மை
நேர்மை தான் உசுர தோணும்
வேணுண்ணா வெளியே நீ
கேட்டு பாரு

பெண் : மாமா நீ
பச்சைப்புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள ஆண் : புள்ள புள்ள

பெண் : மாமா நீ
பச்சைப்புள்ள
ஆண் : புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள

ஆண் : பாகு உன்னாரா
பாகு உன்னாரா
பெண் : வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

நான் அவனில்லை 2 படத்தின் மற்ற பாடல்கள்

பாகா உன்னரா தேடல் சொற்கள்:
பாகா உன்னரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாகா உன்னரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாகா உன்னரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாகா உன்னரா பாட்டு
பாகா உன்னரா ஐடியூன்ஸ், பாகா உன்னரா tamil2lyrics
நான் அவனில்லை 2 பாகா உன்னரா
பாகா உன்னரா பாட்டு வரிகள்
பாகா உன்னரா படத்தின் பேர்
பாகா உன்னரா ரிங்டோன்
பாகா உன்னரா வரிகள்
பாடல் பாகா உன்னரா
டி. இமான் பாகா உன்னரா