நாங்கு கண்கள்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,ஜாவேத் அலி
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நான் அவனில்லை 2

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை 2 படத்திலிருந்து நாங்கு கண்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,ஜாவேத் அலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.நாங்கு கண்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை 2 படத்தின் நாங்கு கண்கள் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : ஜாவேத் அலி

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : …………………….

பெண் : நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க

ஆண் : லட்சம் ஓசை
லட்சம் ஓசை காதில்
தாலாட்ட கோடி பூக்கள்
கோடி பூக்கள் உன்னில்
நான் பார்க்க

பெண் : கண்கள் என்று
நான்கு எழுத்திலா காதல்
என்று மூன்று எழுத்தில்லா
ஆசை என்னும் ரெண்டு
எழுத்தில் கண்டேனே

ஆண் : இனியவளே
இனியவளே அழகழகாய்
பூத்தவளே இனியவளே
இனியவளே அழகழகாய்
பூத்தவளே

பெண் : ஆ கொஞ்சம்
காதல் கொஞ்சம் நட்பு
தந்த முதல் பார்வை
கொஞ்சம் ஆசை கொஞ்சம்
அச்சம் கொண்ட முதல்
வார்த்தை

ஆண் : உன் இதழ்
ஈரத்தில் நான் பார்த்தா
உயிர் தரும் முதல் சுகம்
உன் இடையோரமாய்
லேசாக உரசுதே முதல்
நகம்

பெண் : ஓ ஆசை
தடைகளை உடைக்குதே
ஆடை சூடிய முதல்
அலை

ஆண் : லட்சம்
முத்தங்கள் வைத்து
கொண்டாலும் மீண்டும்
முதல் ஆனது

பெண் : நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க

ஆண் : ஆஹா
ஓஹோ

பெண் : ஆ சட்டை
பையில் பூட்டி வைத்த
முத்தம் சுகம்தானா
சாரல் நீரும் நான்
அணைத்த வெப்பம்
சுகம் தானா

ஆண் : பூக்களின் கதவுகள்
தானாக திறப்பதும் ஒரு
சுகம் பூ இதழ் பிரிவுகள்
தேனாக சுரப்பதும் ஒரு
சுகம்

பெண் : தீண்டும் நேரங்கள்
தீர்ந்ததும் பார்க்கும்
பார்வையும் ஒரு சுகம்

ஆண் : வேர்வை நீர்
ஊற்ற பூக்கும் உன்
தேகம் சுத்தம் சுகமானதே

பெண் : ஆ நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க

ஆண் : லட்சம் ஓசை
லட்சம் ஓசை காதில்
தாலாட்ட கோடி பூக்கள்
கோடி பூக்கள் உன்னில்
நான் பார்க்க

பெண் : கண்கள் என்று
நான்கு எழுத்திலா காதல்
என்று மூன்று எழுத்தில்லா
ஆசை என்னும் ரெண்டு
எழுத்தில் கண்டேனே

ஆண் : இனியவளே
பெண் : ஆ
இனியவளே
பெண் : ஆ
அழகழகாய்
பெண் : ஆ
பூத்தவளே
பெண் : ஆ
இனியவளே இனியவளே
பெண் : ஆ
அழகழகாய் பூத்தவளே
பெண் : ஆ

நான் அவனில்லை 2 படத்தின் மற்ற பாடல்கள்

நாங்கு கண்கள் தேடல் சொற்கள்:
நாங்கு கண்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாங்கு கண்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாங்கு கண்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாங்கு கண்கள் பாட்டு
நாங்கு கண்கள் ஐடியூன்ஸ், நாங்கு கண்கள் tamil2lyrics
நான் அவனில்லை 2 நாங்கு கண்கள்
நாங்கு கண்கள் பாட்டு வரிகள்
நாங்கு கண்கள் படத்தின் பேர்
நாங்கு கண்கள் ரிங்டோன்
நாங்கு கண்கள் வரிகள்
பாடல் நாங்கு கண்கள்
டி. இமான் நாங்கு கண்கள்