ஓ மரியா

This content is also available in: English

பாடகர்கள்: ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்,டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நான் அவனில்லை 2

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை 2 படத்திலிருந்து ஓ மரியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்,டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஓ மரியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை 2 படத்தின் ஓ மரியா பாடலின் வரிகள்

பாடகி : ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ……………………….

ஆண் : { ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான் } (2)

பெண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை

ஆண் : ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும்
போதும் என போதை
சேர்ந்து வர வா ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான்

குழு : ……………………….

பெண் : நானே நானா
யாரோ தானா மெல்ல
மெல்ல மாறினேனா

ஆண் : மயில் இறகே
மயில் இறகே
வருடுகிறாய் மெல்ல

பெண் : மழை நிலவாய்
மழை நிலவாய் விழிகளில்
எல்லாம் உன் உலா

ஆண் : ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர்
கேட்டு பாடல் நூறு
பாடலாம் பாடலாம்

பெண் : முன்பே வா
என் அன்பே வா பூ
பூவாய் பூப்போம் வா

ஆண் : ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான் புலவன்
நான் புலவன் நான்

குழு : ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜிங்கா

குழு : ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா கான் ஜிங்கா
ஜிங்கா ஜின்கங்கா கான்
ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா
கான் ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா கான்

பெண் : நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்க
வில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

ஆண் : ஞானமோ
இன்னும் ஞானமோ
இந்த ஜாடை நாடகமென்ன
அந்த பார்வை கூறுவதென்ன
ஞானமோ ஞானமோ

பெண் : காதோடுதான்
நான் பாடுவேன் மனதோடு
தான் நான் பேசுவேன்
விழியோடுதான்
விளையாடுவேன் உன் மடி
மீது தான் கண் மூடுவேன்

ஆண் : ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா புத்தம்
புதிய புத்தகமே ஓ
மரியா ஓ மரியா
உன்னை புரட்டி
பார்க்கும் புலவன் நான்

பெண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை

ஆண் : ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா
பெண் : வா
போதும் போதும் என
போதை சேர்ந்து வர
வா ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஓ மரியா

நான் அவனில்லை 2 படத்தின் மற்ற பாடல்கள்

ஓ மரியா தேடல் சொற்கள்:
ஓ மரியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ மரியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ மரியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ மரியா பாட்டு
ஓ மரியா ஐடியூன்ஸ், ஓ மரியா tamil2lyrics
நான் அவனில்லை 2 ஓ மரியா
ஓ மரியா பாட்டு வரிகள்
ஓ மரியா படத்தின் பேர்
ஓ மரியா ரிங்டோன்
ஓ மரியா வரிகள்
பாடல் ஓ மரியா
டி. இமான் ஓ மரியா