தூயவனே

This content is also available in: English

பாடகர்கள்: நேஹா பாஸின்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நான் அவனில்லை 2

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை 2 படத்திலிருந்து தூயவனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நேஹா பாஸின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.தூயவனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை 2 படத்தின் தூயவனே பாடலின் வரிகள்

பாடகி : நேஹா பாஸின்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : ஹாஹாஹா
ஹா ஹாய் ஆஹா
ஹா

பெண் : { தூயவனே
என் தூயவனே
தூண்டில் ஆகும்
உன் கண்கள் தானே } (2)

பெண் : உன் கைகள்
பட்டால் போதும் எந்த
கல்லும் சிற்பம் அட
கடவுள் காட்டில்
ரெண்டின் முன்னே
எல்லாம் அற்பம்

பெண் : ஓ இதழில்
இதழில் தொடுவாய்
இரவு முடிந்தும் தொடரு
உயிரே உயிரே தெரியும்
உனது வலிமை இனி நான்
உனது அடிமை ஹோ ஹோ
ஹோ

பெண் : தூயவனே
என் தூயவனே
தூண்டில் ஆகும்
உன் கண்கள் தானே

குழு : ……………………..

பெண் : ஒரே முறை
ஒரே முறை என்
முனகலை அடக்கிவிடு
ஒரே முறை ஒரே முறை
என் முயற்சியை தொடரவிடு

பெண் : ஆசனும் சீடன்
ஆகுமிடம் ஹோ ஹோ
ஹோ அப்பாவி வேடன்
ஆகுமிடம்

பெண் : உடலால்
உடலை அமைதி
படுத்தும் என்னை
நான் மறக்கும்
இன்பம் தான்

பெண் : தூயவனே
என் தூயவனே
தூண்டில் ஆகும்
உன் கண்கள் தானே

குழு : ……………………..

பெண் : ஹே ஆஹா ஆ
தடை ஏதும் இல்லாமலே
உன் விரல் எங்கும் உலவட்டுமே
விடுமுறை தாராததால் நம்
படுக்கைகள் அலறட்டுமே

பெண் : நீந்தாமல் மீன்கள்
ஏதுமில்லை ஹோ ஹோ
ஹோ ஏங்காத ஆண்கள்
ஆவதில்லை உடலை
வருடு உயிரை திருடு
இதுவே எனது கனவு ஓ

பெண் : தூயவனே
என் தூயவனே
தூண்டில் ஆகும்
உன் கண்கள் தானே

பெண் : உன் கைகள்
பட்டால் போதும் எந்த
கல்லும் சிற்பம் அட
கடவுள் காட்டில்
ரெண்டின் முன்னே
எல்லாம் அற்பம்

பெண் : ஓ இதழில்
இதழில் தொடுவாய்
இரவு முடிந்தும் தொடரு
உயிரே உயிரே தெரியும்
உனது வலிமை இனி நான்
உனது அடிமை ஹோ ஹோ
ஹோ

நான் அவனில்லை 2 படத்தின் மற்ற பாடல்கள்

தூயவனே தேடல் சொற்கள்:
தூயவனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூயவனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூயவனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூயவனே பாட்டு
தூயவனே ஐடியூன்ஸ், தூயவனே tamil2lyrics
நான் அவனில்லை 2 தூயவனே
தூயவனே பாட்டு வரிகள்
தூயவனே படத்தின் பேர்
தூயவனே ரிங்டோன்
தூயவனே வரிகள்
பாடல் தூயவனே
டி. இமான் தூயவனே