சொல்ல வல்லயோ கிளியே

This content is also available in: English

பாடகர்கள்: ஆலப் ராஜு , சந்தோஷ் ஹரிஹரன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கவரி மான்

இந்த பாடலை பற்றி :
கவரி மான் படத்திலிருந்து சொல்ல வல்லயோ கிளியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆலப் ராஜு , சந்தோஷ் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சொல்ல வல்லயோ கிளியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கவரி மான் படத்தின் சொல்ல வல்லயோ கிளியே பாடலின் வரிகள்

ஆண் : அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
ஆண் : கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற
ஆண் : அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
ஆண் : …………………………
ஆண் : கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்
புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்
நடையே மாறிடுச்சே ஒய்யாரமா
ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா
ஆண் : அருந்த வாலு நான்
அடங்கி போகுறேன்
அரும்பு மீசைய
அழகா நீவுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
ஆண் : அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி…..
ஆண் : …………………………………
ஆண் : வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்
திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்
வசதி வந்தது போல் நான் ஆகுறேன்
ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்
ஆண் : தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்
எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
உன்னாலதானே…..உன்னாலதானே
ஆண் : அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
ஆண் : கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற
ஆண் : அடி ஆத்தி……

கவரி மான் படத்தின் மற்ற பாடல்கள்

சொல்ல வல்லயோ கிளியே தேடல் சொற்கள்:
சொல்ல வல்லயோ கிளியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்ல வல்லயோ கிளியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்ல வல்லயோ கிளியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்ல வல்லயோ கிளியே பாட்டு
சொல்ல வல்லயோ கிளியே ஐடியூன்ஸ், சொல்ல வல்லயோ கிளியே tamil2lyrics
கவரி மான் சொல்ல வல்லயோ கிளியே
சொல்ல வல்லயோ கிளியே பாட்டு வரிகள்
சொல்ல வல்லயோ கிளியே படத்தின் பேர்
சொல்ல வல்லயோ கிளியே ரிங்டோன்
சொல்ல வல்லயோ கிளியே வரிகள்
பாடல் சொல்ல வல்லயோ கிளியே
டி. இமான் சொல்ல வல்லயோ கிளியே