ஆதி ஆத்தி

This content is also available in: English

பாடகர்கள்: பிரியா சுப்ரமணியன் , செண்பகராஜ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நான் தான் சிவா

இந்த பாடலை பற்றி :
நான் தான் சிவா படத்திலிருந்து ஆதி ஆத்தி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியா சுப்ரமணியன் , செண்பகராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஆதி ஆத்தி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் தான் சிவா படத்தின் ஆதி ஆத்தி பாடலின் வரிகள்

ஆண் : வசனம் ……………………………….
ஆண் : டர்ர்ருன்னு….
டர்ர்ருன்னு….
டர்ர்ருன்னு….
ஆண் மற்றும் குழு :
டர்ர்ருன்னு….
டர்ர்ருன்னு….
டர்ர்ருன்னு….
பெண் : ஓட்டம் எடுடா மல்லுகட்ட
ஓங்கி அடிடா பல்லு கொட்ட
போட்டு மிதிடா கண்ணு கட்ட
தூக்கி வாடா அவன டின்னு கட்ட
பெண் : சாட்டை எடுடா சாரம் கட்ட
சாவும் பயந்து ஓரம்கட்ட
வாங்கி வருடா மூச்சி முட்ட
ஊரு உலகம் பார்த்து உச்சி கொட்ட
பெண் : ஒத்தையில நின்னு நல்லா பிரிடா
அவா பக்குவமா தோல நீயும் உரிடா
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : கிழிடா……
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : அடிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : மிதிடா
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : தெறிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : வெடிடா…..
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : முடிடா
குழு : போட்றா….
பெண் : ஆழம் தெரிஞ்சு கால வையி
அளவ மறந்து ஆசை வையியி
காலம் கெடக்குது தூரம் வையி
காதல் வேணுமுன்னா கண்ண வையி
பெண் : வாழ்க்க கொடுத்தா நெஞ்சில் வையி
வழிய மறைச்சா பொட்டில் வையி
தூண்டில் நுனியில் முள்ளை வையி
துரோகம் எவனும் செஞ்சா கொல்லி வையி
பெண் : அச்சபட்டா ஒண்ணுமில்ல தெளிடா
உனக்கு இஸ்ட்ட பட்ட பூவ நீயும் பறிடா
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : கிழிடா……
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : அடிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : மிதிடா
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : தெறிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : வெடிடா…..
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : முடிடா….
குழு : ………………………
பெண் : பார்த்து சிரிச்சா வம்பு இல்ல
பழக நினைச்சா துன்பம் இல்ல
ஊத்து அடிச்சா குத்தம் இல்ல
கூடி நாம வாழ்ந்தா குறையே இல்ல
பெண் : கூட்டி கழிச்சா ஒன்னும் இல்ல
கூடிய கெடுத்தா சுட்டு தள்ள
வீட்டில் இருந்தா கெத்து இல்ல
வேட்டை ஆட துணிஞ்சா உலகே எல்லை
பெண் : நல்ல நல்ல பேர நீயும் எடுடா
உசுரு உள்ள வரை உத்தமனா இருடா
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : கிழிடா……
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : அடிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : மிதிடா
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : தெறிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : வெடிடா…..
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : முடிடா…..
குழு : டர்ர்ரு….
ஹே டர்ர்ரு….
டர்ர்ரு….டர்ர்ரு…. டர்ர்ரு….
ஹே டர்ர்ரு…. டர்ர்ரு….டர்ர்ரு….

நான் தான் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி ஆத்தி தேடல் சொற்கள்:
ஆதி ஆத்தி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி ஆத்தி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி ஆத்தி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி ஆத்தி பாட்டு
ஆதி ஆத்தி ஐடியூன்ஸ், ஆதி ஆத்தி tamil2lyrics
நான் தான் சிவா ஆதி ஆத்தி
ஆதி ஆத்தி பாட்டு வரிகள்
ஆதி ஆத்தி படத்தின் பேர்
ஆதி ஆத்தி ரிங்டோன்
ஆதி ஆத்தி வரிகள்
பாடல் ஆதி ஆத்தி
டி. இமான் ஆதி ஆத்தி