அய்யய்யோ என்ன சொல்ல

This content is also available in: English

பாடகர்கள்: தீபக்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நான் தான் சிவா

இந்த பாடலை பற்றி :
நான் தான் சிவா படத்திலிருந்து அய்யய்யோ என்ன சொல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அய்யய்யோ என்ன சொல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் தான் சிவா படத்தின் அய்யய்யோ என்ன சொல்ல பாடலின் வரிகள்

ஆண் : பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா
ஆண் : பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா
ஆண் : அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச
அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச
ஆண் : தலையாட்டி பொம்மைக்கூட
அவலோட பேர சொன்னா
செலையாகி போக சண்டை போடும்
பசு மாட்டு காம்பும் கூட
அவளோட பேச்ச கேட்டா
கறக்காம பால சிந்தி ஓடும்
ஆண் : அழுத கொழந்தை
அவ முன்னே வந்தா
அடங்கி விடுவதென்ன
அந்நேரம்தான்
ஆண் : அவ எடக்கு மடக்கு பண்ணி
போகும் சீதை
அவ அடிக்க எனக்கு இப்ப போதை
ஆண் : பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா
ஆண் : அவளோட வாசம் பட்டா
மனசெல்லாம் சீட்டு கட்டா
கலஞ்சேதான் போவதென்ன தோழா
அவளோட கண்ண கண்டா
உருண்டோடும் கோழி குண்டா
தடுமாறி போறேன் கொஞ்ச நாளா
ஆண் : அழகில் அதட்டும் அவ கண்ணாடிய
தெருவில் நடந்து வரும் ரங்கோலியா
அவ மொறப்பு புழுஞ்சதென்ன ஐயோ சாறா
அவ சிரிப்பு மிதிச்சதென்ன என்ன சேறா
ஆண் : பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா
ஆண் : அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச
அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச

நான் தான் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

அய்யய்யோ என்ன சொல்ல தேடல் சொற்கள்:
அய்யய்யோ என்ன சொல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அய்யய்யோ என்ன சொல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அய்யய்யோ என்ன சொல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அய்யய்யோ என்ன சொல்ல பாட்டு
அய்யய்யோ என்ன சொல்ல ஐடியூன்ஸ், அய்யய்யோ என்ன சொல்ல tamil2lyrics
நான் தான் சிவா அய்யய்யோ என்ன சொல்ல
அய்யய்யோ என்ன சொல்ல பாட்டு வரிகள்
அய்யய்யோ என்ன சொல்ல படத்தின் பேர்
அய்யய்யோ என்ன சொல்ல ரிங்டோன்
அய்யய்யோ என்ன சொல்ல வரிகள்
பாடல் அய்யய்யோ என்ன சொல்ல
டி. இமான் அய்யய்யோ என்ன சொல்ல