வந்தது காதலென

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நான் தான் சிவா

இந்த பாடலை பற்றி :
நான் தான் சிவா படத்திலிருந்து வந்தது காதலென என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.வந்தது காதலென பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் தான் சிவா படத்தின் வந்தது காதலென பாடலின் வரிகள்

பெண் : ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
ஹா……ஆஅ……ஹா………ஆ…..ஆஅ….
ஹா……ஆஅ……ஆஅ……
பெண் : ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா
பெண் : எத்தனையோ நாளாக
தள்ளி இருந்தேனே
அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே
அண்ணாந்து பாக்கும் ஆகாசம்
அது போலதானே உன் நேசம்….ஹோ
பெண் : ஹோ ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா
பெண் : இருந்திடும் நாள
முழுவது ஆக
உனக்கே நானும் தருவேனடா
எனக்கெனவே நீ இருப்பது பார்த்து
குழந்தை போல அழுதேனடா
பெண் : உன்னைவிட யாருண்டு
என்று நினைத்து
பெண் இவளும் பேய் ஆனேன் பித்து பிடித்து
எதை எதையோ நான் நினைத்தேனடா
அதனையும் ஏனோ மறைத்தேனடா
இதயம் தரவே இனிமேல் இல்லை வெக்கம்
பெண் : ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
ஆண் : ………………………….
பெண் : ம்ம்ம்…… ம்ம்…..
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்….
பெண் : மனசுல நீயும் இருப்பதுனால
பசியே இல்லை என ஆனதே
படுக்கையிலே போய் விழுந்த பின்னாலும்
உறங்கா கண்கள் உன்னை தேடுதே
பெண் : கைகளிலே நீ என்னை அள்ளி எடுத்து
கொஞ்சிடவும் மாட்டாயா முத்தம் கொடுத்து
இருப்பது எல்லாம் தர எண்ணியே
நெருங்குகிறறேனே இவள் உன்னையே
இருந்தும் தயங்கும் இதயம் வெட்டி தள்ள
பெண் : ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா
பெண் : எத்தனையோ நாளாக
தள்ளி இருந்தேனே
அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே
அண்ணாந்து பாக்கும் ஆகாசம்
அது போலதானே உன் நேசம்….ஹோ
பெண் : ஏதோ ஏதோ….ம்ம்ம்…
ஆஆஹா ஆஹா நிக்குதடா……
பார்த்து பேசும் போதே
வரும் வார்த்தை திக்குதடா

நான் தான் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

வந்தது காதலென தேடல் சொற்கள்:
வந்தது காதலென எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வந்தது காதலென வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வந்தது காதலென.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வந்தது காதலென பாட்டு
வந்தது காதலென ஐடியூன்ஸ், வந்தது காதலென tamil2lyrics
நான் தான் சிவா வந்தது காதலென
வந்தது காதலென பாட்டு வரிகள்
வந்தது காதலென படத்தின் பேர்
வந்தது காதலென ரிங்டோன்
வந்தது காதலென வரிகள்
பாடல் வந்தது காதலென
டி. இமான் வந்தது காதலென