எந்தன் பொன்வனம்மே ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் வாழவைப்பேன்

இந்த பாடலை பற்றி :
நான் வாழவைப்பேன் படத்திலிருந்து எந்தன் பொன்வனம்மே ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எந்தன் பொன்வனம்மே ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் வாழவைப்பேன் படத்தின் எந்தன் பொன்வனம்மே ஆண் பாடலின் வரிகள்

ஆண் : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆண் : ஆஹா ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா நான்தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள்
குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆண் : நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா
குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆண் : ஆஹா நான்தான் ப்ரீ பேர்டு
அடி நீ என் லவ் பேர்டு
ஆண் : பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மீது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர் விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி
அடி கண்ணே என்னை கட்டிபிடி
பூங்கொடியே சிறு மாங்கனியே
உந்தன் கண்களில் ஆயிரம் காதல் கதை
குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆண் : லலலல்ல லாலால லலலல்ல லா
பெண் குழு : லலலல்ல லாலால லலலல்ல லா
ஆண் : லாலால லா
அனைவரும் : லாலால லலலல்ல லா
ஆண் : எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடு தான்
இந்த ராஜா உந்தன் பின்னோடு தான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே
குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆண் : ஆஹா நான்தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள்
அனைவரும் : ……………………………..

நான் வாழவைப்பேன் படத்தின் மற்ற பாடல்கள்

எந்தன் பொன்வனம்மே ஆண் தேடல் சொற்கள்:
எந்தன் பொன்வனம்மே ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எந்தன் பொன்வனம்மே ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எந்தன் பொன்வனம்மே ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எந்தன் பொன்வனம்மே ஆண் பாட்டு
எந்தன் பொன்வனம்மே ஆண் ஐடியூன்ஸ், எந்தன் பொன்வனம்மே ஆண் tamil2lyrics
நான் வாழவைப்பேன் எந்தன் பொன்வனம்மே ஆண்
எந்தன் பொன்வனம்மே ஆண் பாட்டு வரிகள்
எந்தன் பொன்வனம்மே ஆண் படத்தின் பேர்
எந்தன் பொன்வனம்மே ஆண் ரிங்டோன்
எந்தன் பொன்வனம்மே ஆண் வரிகள்
பாடல் எந்தன் பொன்வனம்மே ஆண்
இளையராஜா எந்தன் பொன்வனம்மே ஆண்