என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் வாழவைப்பேன்

இந்த பாடலை பற்றி :
நான் வாழவைப்பேன் படத்திலிருந்து என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் வாழவைப்பேன் படத்தின் என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் பாடலின் வரிகள்

ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
ஆண் : கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை
நீ வந்ததால்தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
ஆண் : பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
ஆண் : கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே

நான் வாழவைப்பேன் படத்தின் மற்ற பாடல்கள்

என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் தேடல் சொற்கள்:
என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் பாட்டு
என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் ஐடியூன்ஸ், என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் tamil2lyrics
நான் வாழவைப்பேன் என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள்
என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் பாட்டு வரிகள்
என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் படத்தின் பேர்
என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் ரிங்டோன்
என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள் வரிகள்
பாடல் என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள்
இளையராஜா என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடல்கள்