என்னோடு பாடுங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் வாழவைப்பேன்

இந்த பாடலை பற்றி :
நான் வாழவைப்பேன் படத்திலிருந்து என்னோடு பாடுங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என்னோடு பாடுங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் வாழவைப்பேன் படத்தின் என்னோடு பாடுங்கள் பாடலின் வரிகள்

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா
ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா
ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா
ஆண் : கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட
ஆண் : கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட
என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள்தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க
ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா
ஆண் : கூன்பிறைகள் விண்ணில் இரண்டு
குறையும் ஒன்று கூடும் ஒன்று
தேயாமல் என்றும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னால்
வார்த்தை ஒன்று மெல்லச் சொன்னாள்
நோய் பறந்து போகும் தன்னால்
நாணம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்
ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா
ஆண் : Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day
Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day

நான் வாழவைப்பேன் படத்தின் மற்ற பாடல்கள்

என்னோடு பாடுங்கள் தேடல் சொற்கள்:
என்னோடு பாடுங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னோடு பாடுங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னோடு பாடுங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னோடு பாடுங்கள் பாட்டு
என்னோடு பாடுங்கள் ஐடியூன்ஸ், என்னோடு பாடுங்கள் tamil2lyrics
நான் வாழவைப்பேன் என்னோடு பாடுங்கள்
என்னோடு பாடுங்கள் பாட்டு வரிகள்
என்னோடு பாடுங்கள் படத்தின் பேர்
என்னோடு பாடுங்கள் ரிங்டோன்
என்னோடு பாடுங்கள் வரிகள்
பாடல் என்னோடு பாடுங்கள்
இளையராஜா என்னோடு பாடுங்கள்