தென்மல்லி பூவே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தராஜன் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தியாகம்

இந்த பாடலை பற்றி :
தியாகம் படத்திலிருந்து தென்மல்லி பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தராஜன் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தென்மல்லி பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தியாகம் படத்தின் தென்மல்லி பூவே பாடலின் வரிகள்

ஆண் : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஆண் : என்னோடு பாடுங்கள்…
நல் வாழ்த்து பாடல்கள்…
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்…
கங்கை எந்தன் கண்ணுக்குள்…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆண் : என்னோடு பாடுங்கள்…
நல் வாழ்த்து பாடல்கள்…
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்…
கங்கை எந்தன் கண்ணுக்குள்…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆண் : என்னோடு பாடுங்கள்
குழு : லலலல
ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்
குழு : லலலல
ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா
குழு : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஆண் : கண் பறிக்கும் வைரக் கட்டி
கல்லிழைத்த தங்கப் பெட்டி
கை கொட்டி தாளம் தட்டி ஆட
ஆண் : கண் பறிக்கும் வைரக் கட்டி
கல்லிழைத்த தங்கப் பெட்டி
கை கொட்டி தாளம் தட்டி ஆட
என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள்தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க
ஆண் : என்னோடு பாடுங்கள்
குழு : லலலல
ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்
குழு : லலலல
ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா
குழு : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஆண் : ………………………..
குழு : …………………………….
ஆண் : கூன் பிறைகள் விண்ணில் ரெண்டு
குறையும் ஒன்று கூடும் ஒன்று
தேயாமல் என்றும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னால்
வார்த்தை ஒன்று மெல்லச் சொன்னால்
நோய் பறந்து போகும் தன்னால்
நாணம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்
ஆண் : என்னோடு பாடுங்கள்
குழு : லலலல
ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்
குழு : லலலல
ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா
ஆண் மற்றும் குழு : விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே

தியாகம் படத்தின் மற்ற பாடல்கள்

தென்மல்லி பூவே தேடல் சொற்கள்:
தென்மல்லி பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்மல்லி பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்மல்லி பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்மல்லி பூவே பாட்டு
தென்மல்லி பூவே ஐடியூன்ஸ், தென்மல்லி பூவே tamil2lyrics
தியாகம் தென்மல்லி பூவே
தென்மல்லி பூவே பாட்டு வரிகள்
தென்மல்லி பூவே படத்தின் பேர்
தென்மல்லி பூவே ரிங்டோன்
தென்மல்லி பூவே வரிகள்
பாடல் தென்மல்லி பூவே
இளையராஜா தென்மல்லி பூவே