நடக்கும் பாதையிலே

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்,மற்றும் நாராயணி சுப்பிரமணியம்
இசையமைப்பாளர்:
படம்: நடக்கும் பாதையிலே

இந்த பாடலை பற்றி :
நடக்கும் பாதையிலே படத்திலிருந்து நடக்கும் பாதையிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன்,மற்றும் நாராயணி சுப்பிரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நடக்கும் பாதையிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நடக்கும் பாதையிலே படத்தின் நடக்கும் பாதையிலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அந்தோணி தாசன்
மற்றும் நாராயணி சுப்பிரமணியம்

இசையமைப்பாளர் :
ஜெய ஈஸ்வர் ராகவன்

ஆண் : ம்…தாரே ரா
தாரே ராரே ராரே ராரே
ராரே ரா
ம்ம்… தாரே ரா
தாரே ராரே ராரே ராரே
ராரே ரா

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஆண் : ஏய் நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

குழு : இடம் தெரியாம
அட தொலைஞ்சேன் டி
என்னை நானாக புரிஞ்சேன் டி
கிழக்கையே போகும் ரயிலுல்ல

குழு : ஒன்னும் புரியாம
நான் பறந்தேன் டி
என்னை அறியாம ரசிச்சேன் டி
நேரம் போச்சு நொடியிலே

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே..ஹோய்..

ஆண் : …………………………………..

ஆண் : பூமியை சுத்தி பார்க்க
ஆசை பட்டேன் குயிலே
பாக்குற பாதை எல்லாம்
தேடி போனேன் மயிலே

ஆண் : நெஞ்சுல கோட்டை எல்லாம்
கட்டி வெச்சேன் குயிலே
கட்டுன கோட்டை எல்லாம்
பார்த்தேன் இப்போ மயிலே

ஆண் : கண்ணோட நான் பேசி
நாளாச்சுடி
வெளிச்சத்தை பார்க்காம
வீணாச்சுடி
கால் பாதம் தேயாம
ஏங்குதடி
உலகத்தை பார்க்காம
போகாதடி

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஆண் : நடக்கும் பாதையிலே
நான் கானா போகையிலே
நான் பார்த்தேன் டி சிரிச்சேன் டி
கானா போன மயிலே

ஆண் : தர ராரே….
தல லாலே
தன தானானே தர னானே
தானே னானே தன னன்னே

ஆண் : தானானே…
தர தரராரே
தல லாலே தாராரே
தாரே தாரே தரராரே….

நடக்கும் பாதையிலே படத்தின் மற்ற பாடல்கள்

நடக்கும் பாதையிலே தேடல் சொற்கள்:
நடக்கும் பாதையிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நடக்கும் பாதையிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நடக்கும் பாதையிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நடக்கும் பாதையிலே பாட்டு
நடக்கும் பாதையிலே ஐடியூன்ஸ், நடக்கும் பாதையிலே tamil2lyrics
நடக்கும் பாதையிலே நடக்கும் பாதையிலே
நடக்கும் பாதையிலே பாட்டு வரிகள்
நடக்கும் பாதையிலே படத்தின் பேர்
நடக்கும் பாதையிலே ரிங்டோன்
நடக்கும் பாதையிலே வரிகள்
பாடல் நடக்கும் பாதையிலே
நடக்கும் பாதையிலே