வருக வருக வேந்தே

This content is also available in: English

பாடகர்கள்: உமா ரமணன், பி. சுசீலா , குழு
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து வருக வருக வேந்தே என்ற பாடலை பாடிய பாடகர்கள் உமா ரமணன், பி. சுசீலா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.வருக வருக வேந்தே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் வருக வருக வேந்தே பாடலின் வரிகள்

குழு : ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
பெண் குழு : கம்பல கும்பா
கும்பல கும்பாலோ கும்பாலோ
ஆண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ ஆ
பெண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ
ஆண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ ஆ
பெண் குழு : ஹொஹொ ஹொஹொ ஹொஹோ
ஆண் குழு : ஹா…
பெண் குழு : ஹொஹொ ஹொஹொ ஹொஹோ
ஆண் குழு : ஹா…
பெண் குழு : ஹொஹொ ஹொஹொ ஹொஹோ
ஆண் குழு : ஹா…
பெண் குழு : ஹொஹொ ஹொஹொ ஹொஹோ
ஆண் குழு : ஹா…
பெண் குழு : கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு…
கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு…….
ஆண் : ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஆண் குழு : ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
பெண் குழு : உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
குழு : ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
குழு : கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு…
ஆண் குழு : பொன்னான பொண்ணு தனியாக நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு…
பொன்னான பொண்ணு தனியாக நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு…….
பெண் குழு : கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு
கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு
ஆண் குழு : ஹேய்…
குழு : கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு…
பெண் : சின்னஞ் சிறிசிலே…
ஆண் : ஒஹொஹ்ஹொ ஹோ…
ஹோ…..ஹோ…….ஹோ…
பெண் குழு : சின்னஞ் சிறிசிலே
பெண் : அஞ்சு வயசிலே
பெண் : நெஞ்சிலே கொண்ட அன்பு
பெண் குழு : நெஞ்சிலே கொண்ட அன்பு
பெண் : இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு…
பெண் குழு : ஓ… ஓ… இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு
ஆண் குழு : இப்போ என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
பாராமலே வந்த வம்பு
ஆண் குழு : எதிர் பாராமலே வந்த வம்பு
பெண் : கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கே வந்த அன்பு
பெண் குழு : கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கே வந்த அன்பு
பெண் : அதில் என்னைக்கும் இல்லே வம்பு
பெண் : அதில் என்னைக்கும் இல்லே வம்பு
பெண் : அது என்னையும் உன்னையும் கேக்காமே
இணைக்கப் போவுதே வம்பு
ஆஹா வேண்டாமே இந்த வம்பு
ஆண் குழு : ஒஹொஹ்ஹொ ஹோ…
ஒஹொஹ்ஹொ ஹோ…
பெண் குழு : {ஹொஹொ ஹொஹொ ஹொஹோ
ஆண் குழு : ஹா…} (4)
குழு : கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
ஆண் : ஏய்…
குழு : கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
பெண் : ஓ…ஓ…ஓ….ஓ…ஓ…ஓ…ஓ…ஓ…ஓ… ஓ…ஓ…ஓ…
எங்கே எங்கே எங்கே எங்கே…
என் இன்பம் எங்கே
பெண் : என் இன்பம் எங்கே
என் இதயம் எங்கே
பெண் : பகைவர் நடுங்கும் நடை எங்கே
பெண் : என் பக்கம் இருந்த பலம் எங்கே
பெண் : என் இன்பம் எங்கே
என் இதயம் எங்கே
பகைவர் நடுங்கும் நடை எங்கே
என் பக்கம் இருந்த பலம் எங்கே
எங்கே எங்கே…
பெண் : எங்கே எங்கே எங்கே எங்கே…
பெண் : வீரமா முகம் தெரியுதே…
அது வெற்றிப் புன்னகை புரியுதே…
குழு : ……………………………
பெண் : ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே
வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே
விந்தைப் பார்வையில்
பெண் : மேனி உருகுதே
பெண் : விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
மேலும் மேலும் என் ஆசை பெருகுதே
பெண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ
பெண் : காதல் வளருதே
ஆண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ…
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ…
பெண் : வாழ்வு மலருதே
பெண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ
ஆண் குழு : {கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ…
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ…} (3)
பெண் குழு : {ஓ… ஓ… ஓ…
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ…} (2)

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

வருக வருக வேந்தே தேடல் சொற்கள்:
வருக வருக வேந்தே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வருக வருக வேந்தே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வருக வருக வேந்தே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வருக வருக வேந்தே பாட்டு
வருக வருக வேந்தே ஐடியூன்ஸ், வருக வருக வேந்தே tamil2lyrics
நாடோடி மன்னன் வருக வருக வேந்தே
வருக வருக வேந்தே பாட்டு வரிகள்
வருக வருக வேந்தே படத்தின் பேர்
வருக வருக வேந்தே ரிங்டோன்
வருக வருக வேந்தே வரிகள்
பாடல் வருக வருக வேந்தே
எஸ். எம். சுப்பையா நாய்டு வருக வருக வேந்தே