கண்ணில் வந்து மின்னல்

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி மற்றும்,டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எஸ்.எம். சுப்பையா நாயுடு
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து கண்ணில் வந்து மின்னல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி மற்றும்,டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு.கண்ணில் வந்து மின்னல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் கண்ணில் வந்து மின்னல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும்
டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ்.எம். சுப்பையா நாயுடு

பெண் : ஓ.. ஓ… ஓ..
ஓ.. ஓ….. ஓ….ஓ..
ஓ…ஓ……

பெண் : {கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே} (2)

ஆண் : {செழும் கனி போல
சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே} (2)
இன்ப காவிய கலையே ஓவியமே

ஆண் மற்றும் பெண் :
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே

பெண் : சுடர் மின்னல் கண்டு
தாழை மலருவது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

ஆண் : ஓ….ஓ…….ஓ..
ஓ….ஓ…….ஓ….

பெண் : சுடர் மின்னல் கண்டு
தாழை மலருவது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

ஆண் : நீல வானம் இல்லாத
ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி
ஏதும் இல்லை
அமுதே உனை அன்றி
வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே
இன்ப காவிய கலையே ஓவியமே

பெண் : அ..அ… ஆ…..ஆ…
ஆ…ஆ…..ஆ…..

பெண் : {அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி} (2)
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே
உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே….

ஆண் : {கொஞ்சி பேசும் கிளியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும்
மெல்லியது காதலே……யே} (2)

பெண் : மகிழ்வோம் நாமே
ஆண் : புதுமை வாழ்விலே
பெண் : மகிழ்வோம் நாமே
ஆண் : புதுமை வாழ்விலே

பெண் : அ..அ… ஆ…..ஆ…
ஆ…ஆ…..ஆ…..

பெண் : ஓ.. ஓ… ஓ..
ஓ.. ஓ….. ஓ….ஓ..
ஓ…ஓ……

ஆண் மற்றும் பெண் :
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணில் வந்து மின்னல் தேடல் சொற்கள்:
கண்ணில் வந்து மின்னல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணில் வந்து மின்னல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணில் வந்து மின்னல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணில் வந்து மின்னல் பாட்டு
கண்ணில் வந்து மின்னல் ஐடியூன்ஸ், கண்ணில் வந்து மின்னல் tamil2lyrics
நாடோடி மன்னன் கண்ணில் வந்து மின்னல்
கண்ணில் வந்து மின்னல் பாட்டு வரிகள்
கண்ணில் வந்து மின்னல் படத்தின் பேர்
கண்ணில் வந்து மின்னல் ரிங்டோன்
கண்ணில் வந்து மின்னல் வரிகள்
பாடல் கண்ணில் வந்து மின்னல்
எஸ்.எம். சுப்பையா நாயுடு கண்ணில் வந்து மின்னல்