மானை தேடி மச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி
இசையமைப்பாளர்:
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து மானை தேடி மச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .மானை தேடி மச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் மானை தேடி மச்சான் பாடலின் வரிகள்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் :
எஸ் எம் சுப்பையா நாயுடு

குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா
ஜிம்பா ஜிம்பா
ஹொ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஹொ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஹொ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஹொ ஹோ ஹோ ஹோய்

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஹொ ஹொ ஹோ

குழு : ஜில் ஜில் ஜில்
ஜோரக ஜிம்பா ஜோரக ஜிம்பா
ஜோரக ஜிம்பா ஹொ ஹோய்…

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஹொ ஹொ ஹோ ஹோ
ஓ… ஓ… ஓ… ஓ…

குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா
ஜிம்பா ஜிம்பா
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா
ஜிம்பா ஜிம்பா

குழு : மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்
தாளத்தோட தாலி கட்ட போறான்
ஹை கட்ட போறான்
மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்

பெண் : ஓ… ஓ… ஓ…
தாலி கட்டும் வீரன் அவன் யாரு
ஹை எந்த ஊரு
மாலை கட்ட வேணும்
கொஞ்சம் கூறு
ஹை என்ன பேரு
ஓ… ஓ… ஓ…

குழு : மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்

பெண் : {போதும் போதும் கேலி
சும்மா போடி
ஹை பொடி வச்சி பேசும்
வம்புக்காரி} (2)

குழு : {சின்னஞ்சிறு அன்னம்
நீ எண்ணும் பல எண்ணம்} (2)
பெண் : முன்னும் பின்னுமாக
வந்து மின்னும்
குழு : பிறகு என்ன பண்ணும்
உறவு வந்து பின்னும்

குழு : மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்
தாளத்தோட தாலி கட்ட போறான்
ஹை கட்ட போறான்

பெண் : {அழகிலே நடையிலே
சுகமெல்லாம் வளர்ந்து விடுமோ} (2)
குழு : ஆசை பொங்கும் தோற்றம்
அமுதூட்டும் பழத் தோட்டம்

பெண் : {என்னென்னமோ சொல்லி
என் மனதை கிள்ளி} (2)
இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி
ஹை இங்கும் அங்கும்
ஓட வைக்கும் கள்ளி
குழு : பருவம் வந்து துள்ளி
உருகுறாளே வள்ளி

குழு : மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்
தாளத்தோட தாலி கட்ட போறான்
ஹை கட்ட போறான்

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
குழு : ஓ ஹோ ஹோ ஹோய்
பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
குழு : ஓ ஹோ ஹோ ஹோய்
பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…

குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா
ஜிம்பா ஜிம்பா
ஓ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஓ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஓ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஓ ஹோ ஹோ ஹோய்

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

மானை தேடி மச்சான் தேடல் சொற்கள்:
மானை தேடி மச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மானை தேடி மச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மானை தேடி மச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மானை தேடி மச்சான் பாட்டு
மானை தேடி மச்சான் ஐடியூன்ஸ், மானை தேடி மச்சான் tamil2lyrics
நாடோடி மன்னன் மானை தேடி மச்சான்
மானை தேடி மச்சான் பாட்டு வரிகள்
மானை தேடி மச்சான் படத்தின் பேர்
மானை தேடி மச்சான் ரிங்டோன்
மானை தேடி மச்சான் வரிகள்
பாடல் மானை தேடி மச்சான்
மானை தேடி மச்சான்