பாடுபட்ட தன்னாலே

This content is also available in: English

பாடகர்கள்: டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர்:
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து பாடுபட்ட தன்னாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. வி. ரத்தினம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .பாடுபட்ட தன்னாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் பாடுபட்ட தன்னாலே பாடலின் வரிகள்

பாடகி : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

பெண் : ஆ…ஆ.. பாடு பட்டா
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே

பெண் : பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா..

பெண் : கூடு விட்டு கூடு பாயும்
குறுக்கு மூளையாலே
குறுக்கு மூளையாலே
கூடு விட்டு கூடு பாயும்
குறுக்கு மூளையாலே
கை கூடாத காரியத்தையும் கூட்டி
வைக்கும் பலே புள்ளி
பாடு பட்டா..

பெண் : பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா…

பெண் : காயா இருந்தாலும்
கனியாக்கி திம்பாரு
கரும்பு போலே பேசுவாரு….
காயா இருந்தாலும்
கனியாக்கி திம்பாரு
கரும்பு போலே பேசினாலும்
காரியத்திலே கண்ணாய் இருப்பாரு
ராஜாங்கத்திலே
ஒரு கண்ணாய் இருப்பாரு
ராஜாங்கத்திலே

பெண் : பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா..

பெண் : அரும்பு மீசைக்காரரு
ஆளு பலே சூரரு..
அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு..
மகா வீரரு..
அரும்பு மீசைக்காரரு
ஆளு பலே சூரரு
அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு

பெண் : {ஆயாசம் தீரவே ஆடும்
பொண்ணு என்னையே} (2)
அசையாமே பாக்குறாரு
கண்ணாலே அசையாமே பாக்குறாரு
ஆ… ஆ…

பெண் : பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா..

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

பாடுபட்ட தன்னாலே தேடல் சொற்கள்:
பாடுபட்ட தன்னாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாடுபட்ட தன்னாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாடுபட்ட தன்னாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாடுபட்ட தன்னாலே பாட்டு
பாடுபட்ட தன்னாலே ஐடியூன்ஸ், பாடுபட்ட தன்னாலே tamil2lyrics
நாடோடி மன்னன் பாடுபட்ட தன்னாலே
பாடுபட்ட தன்னாலே பாட்டு வரிகள்
பாடுபட்ட தன்னாலே படத்தின் பேர்
பாடுபட்ட தன்னாலே ரிங்டோன்
பாடுபட்ட தன்னாலே வரிகள்
பாடல் பாடுபட்ட தன்னாலே
பாடுபட்ட தன்னாலே