அம்மாடியோ கையை எடு

This content is also available in: English

பாடகர்கள்: பானுமதி
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: தாது தந்தை

இந்த பாடலை பற்றி :
தாது தந்தை படத்திலிருந்து அம்மாடியோ கையை எடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பானுமதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.அம்மாடியோ கையை எடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாது தந்தை படத்தின் அம்மாடியோ கையை எடு பாடலின் வரிகள்

பெண் : சம்மதமா
ஆண் : என்னாது
பெண் : ம்ம்….ம்ம்….சம்மதமா
ஆண் : எதுக்கு
பெண் : நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே
நான் கூட வர
பெண் : சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
பெண் : சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
பெண் : வெகு தூரம் தனியே போவதபாயம்
தகுந்த துணை எனை போலே
ஒன்றுதான் அவசியம்
ஆண் : என்ன
பெண் : தகுந்த துணை எனை போலே
ஒன்றுதான் அவசியம்
பெண் : சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
பெண் : சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
பெண் : {கோழி குஞ்சு கூட இருந்தா
பருந்தை எதிர்க்குமே பருந்தை எதிர்க்குமே
நல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும்
மாட்டை தடுக்குமே} (2)
பசி தாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
நடந்தே போகலாம்
பெண் : பசி தாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
நடந்தே போகலாம்
மீறி பசி வந்தாலும் பறவைபோலே
பகிர்ந்தே உண்ணலாம்
பெண் : சம்மதமா……இப்போ சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
பெண் : சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

தாது தந்தை படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாடியோ கையை எடு தேடல் சொற்கள்:
அம்மாடியோ கையை எடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாடியோ கையை எடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாடியோ கையை எடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாடியோ கையை எடு பாட்டு
அம்மாடியோ கையை எடு ஐடியூன்ஸ், அம்மாடியோ கையை எடு tamil2lyrics
தாது தந்தை அம்மாடியோ கையை எடு
அம்மாடியோ கையை எடு பாட்டு வரிகள்
அம்மாடியோ கையை எடு படத்தின் பேர்
அம்மாடியோ கையை எடு ரிங்டோன்
அம்மாடியோ கையை எடு வரிகள்
பாடல் அம்மாடியோ கையை எடு
எஸ். எம். சுப்பையா நாய்டு அம்மாடியோ கையை எடு