செந்தமிழ் வணக்கம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து செந்தமிழ் வணக்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .செந்தமிழ் வணக்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் செந்தமிழ் வணக்கம் பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை
சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை
சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்

ஆண் : ஐந்து இலக்கணங்கள்
ஆய்ந்தே….
ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே
உலக அரங்கினுக்கே முதன் முதல்
நீ தந்ததாலும்
அரங்கினுக்கே முதன் முதல்
நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்

ஆண் : {மக்களின் உள்ளமே கோயில்
என்ற மாசற்ற கொள்கையில்
வாழ்ந்ததனாலே} (2)

ஆண் : பெற்ற அன்னை தந்தை அன்றி…
பெற்ற அன்னை தந்தை
அன்றி மேலாய்
பிறிதொரு தெய்வம்
இல்லை என்பதாலே
செந்தமிழே வணக்கம்

ஆண் : ஜாதி சமயங்கள் இல்லா…
ஆ… ஆ… ஆ…
ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினை கொண்டே

ஆண் : நீதி நெறி வழி கண்டாய்
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும்
ஒன்றாகி நின்றாய்
செந்தமிழே வணக்கம்…

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

செந்தமிழ் வணக்கம் தேடல் சொற்கள்:
செந்தமிழ் வணக்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செந்தமிழ் வணக்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செந்தமிழ் வணக்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செந்தமிழ் வணக்கம் பாட்டு
செந்தமிழ் வணக்கம் ஐடியூன்ஸ், செந்தமிழ் வணக்கம் tamil2lyrics
நாடோடி மன்னன் செந்தமிழ் வணக்கம்
செந்தமிழ் வணக்கம் பாட்டு வரிகள்
செந்தமிழ் வணக்கம் படத்தின் பேர்
செந்தமிழ் வணக்கம் ரிங்டோன்
செந்தமிழ் வணக்கம் வரிகள்
பாடல் செந்தமிழ் வணக்கம்
செந்தமிழ் வணக்கம்