தடுக்காதே

This content is also available in: English

பாடகர்கள்: ஜே. பி. சந்திரபாபு,மற்றும் கே. ஜமுனா தேவி
இசையமைப்பாளர்:
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து தடுக்காதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜே. பி. சந்திரபாபு,மற்றும் கே. ஜமுனா தேவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .தடுக்காதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் தடுக்காதே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு
மற்றும் கே. ஜமுனா தேவி

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : தடுக்காதே
என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

ஆண் : தளுக்கி மினிக்கி
என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

பெண் : முறுக்காதே
சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே
வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

ஆண் : உன்னையே நம்பினால்
பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து
நடக்க முடியுமா

ஆண் : {சொன்னா உனக்கு
என் நிலமை புரியுமா
துண்ட நான் தூக்காட்டா
வேற வழி ஏதம்மா} (2)

ஆண் : தடுக்காதே
என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

பெண் : {சோறு கண்ட
இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா} (2)

பெண் : {தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா} (2)

பெண் : முறுக்காதே
சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

ஆண் : ஓசி சோத்துல
உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்

ஆண் : {வேசம் கலைச்சுட்டேன்
விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக
நான் முடிவு பண்ணிட்டேன்} (2)

ஆண் : தடுக்காதே என்னை
தடுக்காதே……ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

தடுக்காதே தேடல் சொற்கள்:
தடுக்காதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தடுக்காதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தடுக்காதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தடுக்காதே பாட்டு
தடுக்காதே ஐடியூன்ஸ், தடுக்காதே tamil2lyrics
நாடோடி மன்னன் தடுக்காதே
தடுக்காதே பாட்டு வரிகள்
தடுக்காதே படத்தின் பேர்
தடுக்காதே ரிங்டோன்
தடுக்காதே வரிகள்
பாடல் தடுக்காதே
தடுக்காதே